gurukalai24 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  gurukalai24
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  24-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2012
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  25

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியல் பட்டதாறி. எனக்கு, கவிதைகள் எழுத, படிக்க பிடிக்கும். ஓவியம் வரைய பிடிக்கும். கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவன்.

என் படைப்புகள்
gurukalai24 செய்திகள்
gurukalai24 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 4:26 pm

உன் நினைவால் சுடும் வெயிலையும் கூட ரசிக்க துணிந்தேன் - அதனாலே
தணலும் தயங்கி சென்றது..,
இவன் ரசனை இல்லை - சொரணை இல்லாதவன் என்று.

மேலும்

gurukalai24 - பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 11:44 pm

என்னை விட்டுச்சென்று என்
கல்லறை பயணத்திற்கு கொடி
அசைத்தவளே.!

நம் பாதங்கள் அறியும் நூற்றில்
நம் காலணி எதுவென,இருளிலும்.!
அதுபோல்
கல்லறை இருளில் நான் இருந்தாலும்
உன் பாதத்தின் பயணம் என்
கல்லறை நோக்கி வருவதை உணர்வேன்.!!

ஆயிரம் சுவாசங்கள் காற்றில்
கலந்தாலும்,உன் சுவாசத்தை
பிரித்து அறியும் அன்னமடி நான்.!!

நான் உன் வாசல் தேடி
வந்தபோது ஓடி வராத நீ.??
இன்று எங்கோ ஒரு கல்லறையில்
உறங்கும் போது தேடி வருவதேன்.??

உன் குற்ற உணர்ச்சிக்கு
மருந்து தேடி வந்தாயோ.?

கல்லறை புற்களும் நம் கதைகேட்டு
ஒப்பாரி வைக்கையில்.! எனக்கான
உன் அழுகை இன்னும் என் காதில்
விழவில்லையே.?

நம் காதலை ப

மேலும்

நீங்கள் கூறிய பிறகு என் திசையை மாற்றிக்கொண்டேன் நண்பரே.! இடையில் காதலும் நுழைந்து விடுகிறது சில நேரங்களில்..மிக்க நன்றிகள் வருகைக்கு கருத்திற்கு மகிழ்ச்சி.. 24-Jul-2015 7:42 pm
கல்லறையும காதலும் ரோஜாவும்.. மாறுங்க இராசா... நன்று.. 24-Jul-2015 3:08 pm
உங்கள் ரசனையான கருத்திற்கு மிகவும் நன்றி தோழரே.. மகிழ்ச்சி 17-Jul-2015 4:58 pm
படித்ததில் ரசித்தது..! ~" காற்று புகாத கல்லறை கேட்டேன் காதல் புகாத கல்லறையை கேட்க மறந்தேனே.!! "~ 17-Jul-2015 4:10 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Oct-2014 8:34 am

புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்

மேலும்

அருமை கவியாரே 02-Feb-2016 6:02 pm
அருமை ....! 21-Apr-2015 5:31 pm
மௌலான - மௌலானா 11-Nov-2014 10:16 pm
சூபிச ஞானி மெய்ஞான மாமேதை ஹலரத் மௌலான ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி துருக்கி........! 11-Nov-2014 10:15 pm
gurukalai24 - gurukalai24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 9:06 am

ஆறடி வளர்ந்த என்னை,
ஆளாக்க துடிக்கும் என் அன்னை...
ஆறடி நிலத்தை முத்தமிடும் முன்...
அவள், அயர்ந்து என் மடியில் உறங்க என்ன-தவம் செய்தேனோ... இப்பிறவியில்-என்னை
ஈன்ற பொழுது அவள் கொண்ட உவகையை, இப்பொழுது நான் கொண்டேன்...

பிள்ளைகளே!, முடிந்தால் முயன்று பாருங்கள், நீங்களும் உங்கள் தாய் கண்ட உவகையை உணருங்கள்....

மேலும்

மிக்க நன்றி..... 09-May-2014 12:55 pm
சிறப்பு 09-May-2014 12:52 pm
நடமாடும் கடவுள்கள் ! அருமை தோழா 09-May-2014 12:39 pm
gurukalai24 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 9:06 am

ஆறடி வளர்ந்த என்னை,
ஆளாக்க துடிக்கும் என் அன்னை...
ஆறடி நிலத்தை முத்தமிடும் முன்...
அவள், அயர்ந்து என் மடியில் உறங்க என்ன-தவம் செய்தேனோ... இப்பிறவியில்-என்னை
ஈன்ற பொழுது அவள் கொண்ட உவகையை, இப்பொழுது நான் கொண்டேன்...

பிள்ளைகளே!, முடிந்தால் முயன்று பாருங்கள், நீங்களும் உங்கள் தாய் கண்ட உவகையை உணருங்கள்....

மேலும்

மிக்க நன்றி..... 09-May-2014 12:55 pm
சிறப்பு 09-May-2014 12:52 pm
நடமாடும் கடவுள்கள் ! அருமை தோழா 09-May-2014 12:39 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) Anbumani Selvam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2014 2:10 am

வான் மழையை
வடி கட்டி
வாய்க்காலின் வழிவிட்டு
வயலுமதில் வரப்பு வெட்டி
வளம் காணப் போகின்றாயா. . . .
**********

அடுத்த வேளை
அமுது வேண்டி
அன்னார்ந்து பார்த்து மனம்
அசை போடும்
அறியாதவன் தன்னை
அரவணைக்கப் போகின்றாயா. . . .
**********

பள்ளி செல்லும்
பருவம் வந்தும்
பணி செய்து
பட்டினியின் சுவடுகளேப்
பாதம் எனக் கொண்டு வாழும்
பாட்டாளிச் சிறுவனுக்கு
படிப்பளிக்கப் போகின்றாயா. . . . .
**********

எங்கு நோக்கின்
கலவரமாம் . .
இல்லாத நிலை
இங்கு நிலைத்திடவே
பொல்லாத பேருக்கெல்லாம்
புத்தி சொல்லப் போகின்றாயா. . . .
**********

பெண்குலம் இழிவு செய்யும்

மேலும்

நன்றி தோழமையே. 14-Mar-2014 1:12 pm
அருமை.. 14-Mar-2014 12:48 pm
நன்றி தோழமையே. 12-Mar-2014 2:32 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் !!!!! 12-Mar-2014 2:22 pm
gurukalai24 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 1:40 am

என்னை அனு தினமும் ஆதரிப்பவள் நீ...!

என்னை இசை கொண்டு ஈன்றாய் நீ...!

எனக்கு உதிரம் தந்து ஊவகை கொண்டாய் நீ...!

என் எண்ணம்! ஆனாய் நீ...!

என் இதயம் ஏந்திய முதல் தேவதை நீ...!

ஐந்தறிவையும் உணர்த்திய ஆறாம் அறிவு நீ...!

என் விழி ஒதுக்காத ஓவியம் நீ...!

ஔவை! சொன்ன முதுமொழி நீ...!

என் சினுங்களுக்கெல்லாம், பதிலான
அற்புதம் நீ...!

என் இன்னல்களை முன் உணர்ந்த,
அசரீரி நீ...!

நான் தேடிய முதல் தேடல் நீ...!

என் கவிதையாக வந்த என் அன்னை நீ.................!


-இவண்
கலை குரு.

மேலும்

gurukalai24 - gurukalai24 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 7:03 pm

உன்னை போல் உறவுகள், என் வாழ்க்கையை வளமாக்க...
நான், யாரென்ற உண்மையை நீ எனக்கு சொன்னாய்...

உன், வரவால் சருகாண என் உலகம், புத்துயிர் பெற்றது...!
உன்னுயிர், தந்த என்னவளோ! இன்னுயிரை கொடுத்து-துயில் கொண்டால்
நிறந்தரமாக.... - அப்பொழுது, நான் இருக்கிறேன் என்று.....
புன்னகைத்தாயோ..! என்னவோ!- உன் கையில்
உலகம் உள்ளதென்று...

மேலும்

நன்று 06-Mar-2014 11:36 am
மணமார்ந்த நன்றிகள்...!பல. 05-Mar-2014 7:53 pm
நன்று... 05-Mar-2014 7:25 pm
மிக நன்று........! 05-Mar-2014 7:23 pm
gurukalai24 - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2014 7:03 pm

உன்னை போல் உறவுகள், என் வாழ்க்கையை வளமாக்க...
நான், யாரென்ற உண்மையை நீ எனக்கு சொன்னாய்...

உன், வரவால் சருகாண என் உலகம், புத்துயிர் பெற்றது...!
உன்னுயிர், தந்த என்னவளோ! இன்னுயிரை கொடுத்து-துயில் கொண்டால்
நிறந்தரமாக.... - அப்பொழுது, நான் இருக்கிறேன் என்று.....
புன்னகைத்தாயோ..! என்னவோ!- உன் கையில்
உலகம் உள்ளதென்று...

மேலும்

நன்று 06-Mar-2014 11:36 am
மணமார்ந்த நன்றிகள்...!பல. 05-Mar-2014 7:53 pm
நன்று... 05-Mar-2014 7:25 pm
மிக நன்று........! 05-Mar-2014 7:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

பிரவீன்குமார்

பிரவீன்குமார்

திருவண்ணாமலை
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

sarabass

sarabass

trichy
user photo

SRE JAYAN

JAFFNA
rajeshkrishnan9791

rajeshkrishnan9791

New Delhi
மேலே