தமிழன் பரிதி வருங்கால உழவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழன் பரிதி வருங்கால உழவன்
இடம்:  தாரமங்கலம்
பிறந்த தேதி :  13-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2012
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  8

என்னைப் பற்றி...

பிறக்கும் போது தையல் தோழிலாளிகளின் மகனாய் பிறந்தேன்,

வளர்ப்பினிலோ தச்சனிற்கு பேரனாய் வளர்ந்தேன்,

ஆனால்.,
இறக்கும் போது...
உலகுக்கே உணவளிக்கும் உண்ணத உழவனாய் உறங்க வேண்டும்!

என்ற சிந்தனை கொண்டிருக்கும் ஓர் தமிழன்.

என் படைப்புகள்
தமிழன் பரிதி வருங்கால உழவன் செய்திகள்

"மீண்டுமெழுந்து வாயேன்டா..!" - தமிழன் பரிதி வருங்கால உழவன்

உரமாகிப் போனவரே
ஓங்கதையக் கேக்கயில
ஐயமொன்னு எழும்புதய்யா...
பிறக்கயில் நீ அழுதாயா?

ஒரஞ்சு வயசினில
தாய்ப்பால மறக்கயில
தமிழெடுத்து ஊட்டியதார்?
மீண்டும் வந்து சொல்லிடய்யா!

ஈரஞ்சு வயசினில
இருளாடும் வேளையில
தாய்ப்பின்னே ஒளிஞ்சதுண்டா?
சத்தியமாச் சொல்லிடய்யா!

மூவஞ்சு வயசினிலே
மீச கொஞ்சம் அரும்பயில
இளசுகளப் பாத்ததுண்டா?
காதல் வழிப் போனதுண்டா?

நாலஞ்சு வயசினில
தகப்பனத்தான் மொறச்சுகிட்டு
நண்பனோட போனதுண்டா?
நாலுசுகம் கண்டதுண்டா?

ஐஐஞ்சு வயசினில
ஐயா உன் பார்வையில
பட்டதெது சொல்லிடய்யா?
மாவீரனாகிப்புட்ட!

ஆறஞ்சு வ

மேலும்

வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்து,
ஒரே தாயின் கையின் தவழ்ந்து
ஒற்றை விளக்கின் ஒளியில் சேர்ந்தோம்...
"நாங்கள் மாவீரர்கள்"

மேலும்

ஆம் தோழரே.. அதில் எந்த சந்தேகமும் இல்லை... 27-Nov-2014 9:03 am

வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்து,
ஒரே தாயின் கையின் தவழ்ந்து
ஒற்றை விளக்கின் ஒளியில் சேர்ந்தோம்...
"நாங்கள் மாவீரர்கள்"

மேலும்

ஆம் தோழரே.. அதில் எந்த சந்தேகமும் இல்லை... 27-Nov-2014 9:03 am

" பறக்கட்டும் புலிக்கொடி! " - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தத்தனான தத்தனான தத்தனான தானனா...
தத்தனான தத்தனான தத்தனான தானனா...

சுற்றிருக்கும் எட்டுத்திக்கும் எங்கள் முரசு முழங்கட்டும்!
எதிரி இல்லை எதிரி இல்லை என்று சொல்லி ஒலிக்கட்டும்!
தலைவனவன் வீர உரையில் சிந்தைச் சொக்கிப்போகட்டும்!
நினைவேந்தல் விளக்கொளியில் நிலவொளியும் கரையட்டும்!

மாவீரர்கள் புகழ்பாட தமிழறிஞர்கள் கூடட்டும்!
விதைத்த விதை விளைந்ததென்று புதுப்பரணி பாடட்டும்!
மாவீர்கள் தாய் தந்தையர் உறவுகள் மனம் நெகிழட்டும்!
உணர்வற்றவர் இதைப்பார்த்து உணர்வு கொண்டு எழும்பட்டும்!

ஈழக்கூட்டில் இருந்து சென்ற புலத்தமிழர் மீளட்டும்!

மேலும்

நன்று 02-Dec-2014 7:52 pm
எல்லாம் நடக்க வேண்டும்.. வாழ்த்துகள்.. 25-Nov-2014 12:00 pm
எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும்... வாழ்த்துக்கள் தோழரே... 25-Nov-2014 10:54 am
படைப்பு சிறப்பு !! 25-Nov-2014 7:59 am
ஜின்னா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Oct-2014 3:02 am

[என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்......]

பத்து மாதங்கள்
------- பரிதவித்த காலங்கள்
பெத்து எடுக்க நீ
------- பிரசவித்த நேரங்கள்

அம்மா உன்முன்னே
------- அனைத்தும் தோற்குமம்மா
சும்மா சொன்னாலும்
------- சொர்க்கமும் ஏற்குமம்மா

வச்சா கைமணக்கும்
------- வறுத்தா நெய்மணக்கும்
பச்சப் பாலகனைப்
------- பார்த்தால் பால் சுரக்கும்

சிசுவைப் பாலூட்டி
------- சிறப்பாய் வளர்த்ததிலே
பசுவை தோற்கடித்து
------- புரட்சி செய்தாயே..

வாரி அணைச்சுக்கிட்டு
------- வழிநெடுக்க நீ பாடும்
ஆரீரோ தாலாட்டு
------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா

விவரம் தெரியாத
------- வயதில் நான் ச

மேலும்

மிக்க நன்றி நண்பா.... 26-Jan-2016 9:04 pm
ஹா ஹா... அம்மா என்றாலே அமுதுதானே கவிஞரே... இதுவும் ஒரு கஜல் மாதிரியான கவிதை தான்.... வரவிற்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கவிஞரே... 26-Jan-2016 9:03 pm
சும்மா உங்கள் பக்கம் உலாவினேன் அம்மா கிடைத்தால் அமுதாக .. 24-Jan-2016 9:54 pm
உயிரென்று வந்த ஜிவன் அனைத்திற்கும்.. ஒரே சொல் என் தமிழில் அம்மா.அருமையான படைப்பு. கண்களை வருடும் கவி.வாழ்த்துக்கள்.! 17-Jul-2015 11:05 pm

சாத்திரம் பற்றி எறியட்டும் - சடங்கு
சாக் குழிக்குள்ளே போகட்டும்!
சிந்தையில் புரட்சி தொடங்கட்டும் - அது செயலாய் வெடித்துச் சிறக்கட்டும்!
தமிழர் மெய்யியல் தேடட்டும் - இங்கு
மடமை முற்றும் ஒழியட்டும்
மனிதம் தன்தலை தூக்கட்டும் - உலகம்
தமிழே ஆள்வதைப் பார்க்கட்டும்!

மேலும்

வாழ்க தமிழ்... 15-Nov-2014 1:38 am

தமிழின் அகவையே தலைவனின் அகவை! - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தமிழை எழுதச் சிந்தை கேட்டேன்...
தமிழே தந்த வார்த்தை நீயே!
அன்னைத் தமிழை அவனியில் இனிமேல்
ஆள வைக்க வந்தவர் நீயே!

உலகில் உயிரிகள்
உயிர்ப்பொடு வாழ...
உழைப்பவன் இங்கே உழவன் என்றால்,
வீரம் விதைத்து; விடுதலை அறுக்க...
வேளாண் செய்யும் உழவன் நீயே!

ஆதியைக் கண்டு அந்தம் தேட...
அங்கும் பொருளாய் நிற்பவர் நீயே!
தத்துவம் கொண்டு எதையும் தேட...
தவத்தின் பயன்போல் தெரிபவர் நீயே!

உன்னைக் கண்டு கயவன் கொள்ளும்
அச்சத்திற்கோர் அர்த்தம் கேட்டேன்...
இரும்புப் பறவையின் இருப்புக் கூட்டை,
இருட்டு வழியில் இல்லா தொழித்த...
கட்டுநாயகா கதைய

மேலும்

அருமையான கவி தோழரே..! 22-Nov-2014 7:50 pm
அருமை தோழரே... சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள்... 19-Nov-2014 11:47 pm
கீத்ஸ் அளித்த போட்டியை (public) திருமூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
user photo

மேலே