உண்மை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உண்மை
இடம்
பிறந்த தேதி :  06-Dec-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Nov-2013
பார்த்தவர்கள்:  285
புள்ளி:  26

என்னைப் பற்றி...

நான் நானாக இருக்க முயல்கிறேன்......

என் படைப்புகள்
உண்மை செய்திகள்
உண்மை - உண்மை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 9:40 am

நீ அமைதியாய் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை விட்டு விலகுவதாய் உணர்கிறேன்

மேலும்

நன்று 05-Feb-2014 2:33 pm
வலி மட்டுமே நிலமகள் 05-Feb-2014 9:31 am
மௌனத்தின் மறுமொழி என்னவோ 04-Feb-2014 6:31 pm
உண்மை - தமிழின் மகள் ஹேமலதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2014 5:38 pm

உன்னை மறப்பதற்கான
துரித பணியில்
துள்ளியமாய் செயல்படும்
இதயம்..!!

மறந்துவிட்டதாய்..
மரணித்துக்கொண்ட
உணர்வுகளின் பிதற்றல்
ஒருப்பக்கம்!

காதல் என்றாலே
காதடைத்துக்கொண்டு
காணாமல் போகும் கனவுகள்..
கண்ணீருக்கிடையில்
கரவோசம் எழுப்புகின்றன!

உயிரடங்குச் சட்டத்தின் கீழ்
உறங்கிக்கொண்டிருக்கும்
உள்ளச்சிறையை..
உன்னைப்பற்றிய நினைவுகளால்
உரசிச் செல்லும் தென்றல்
உசிப்பிவிட்டு ஊர்வலம் போகின்றது!

நழுவிச்செல்லா உன் நினைவையும்,
நாமாகிப்போன நாட்களையும்,
நகைத்துக்கொண்டே நகரச்செய்கின்றன
நாள்தோறும் நாட்காட்டிகள்!-அவற்றை
கிழித்தெரிகையில் கிழிஞ்சல்களுக்கிடையே
கிழறியெழும் கீர்த்தன

மேலும்

மறந்துவிட்டதாய்.. மரணித்துக்கொண்ட உணர்வுகளின் பிதற்றல் ஒருப்பக்கம்! இன்று பல உள்ளங்கள் இதை அனுபவிக்கின்றன அழகிய வரிகள் 04-Feb-2014 5:19 pm
அழகிய வரிகள் தோழமையே நழுவிச்செல்லா உன் நினைவையும், நாமாகிப்போன நாட்களையும், நகைத்துக்கொண்டே நகரச்செய்கின்றன நாள்தோறும் நாட்காட்டிகள்...:) மேலும் நல்ல கேள்விகள் !! 03-Feb-2014 6:27 pm
உண்மை - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2014 5:02 pm

வணக்கம் தோழமைகளே....

தாங்களின் அன்பான ஆதரவோடு பொங்கல்விழா கவிதைபோட்டி சிறப்பாக நடந்து முடிந்ததில் மிகுந்த சந்தோசம் அடைகிறோம்...!

இந்த கவிதை போட்டியின் நோக்கம் உங்களை எழுத தூண்டும் உந்து சக்தியாக இருப்பதும், சிறப்பான படைப்பாளிகளை அனைவருக்கும் அறிமுகம் செய்வதுமே ஆகும், அப்போ நாங்கள் எல்லாம் சிறப்பான படைப்பாளிகள் இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கான அரங்கேற்றங்கள் உங்களுக்காகவே காத்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை, களத்தில் நீங்கள் அனைவரும் நின்றீர்கள், உங்களில் சிலர் முன்னே வருகிறார்கள், நீங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறீர்கள் உங்கள் இலக்கை நோக்கி,- நிச்சயம

மேலும்

பொங்கல் விழா கவிதை போட்டியில்பரிசு பெற்ற தோழமைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..! 10-Feb-2014 3:57 am
பரிசு பெற்ற மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்கள்...! அவரவரின் நடப்பு மிகவேக வாழ்க்கை முறையில்...பல்வேறு வேலைகளுக்கு இடையே...நடுவர்களாக பணியாற்றிய அனைவருமே பாராட்டுதலுக்குரியவர்கள் ! எல்லாவற்றிற்கும் மேலாக, நிலா அண்ணனின் உயரிய நோக்கமும், சிரத்தையும் போற்றுதலுக்குரியது ! 08-Feb-2014 5:01 pm
பரிசு பெற்ற படைப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதனை மிகவு சிறந்த முறையில் நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள் 06-Feb-2014 12:11 pm
பரிசு பெற்று மூவருக்கும் எனது வாழ்த்துக்களும்.. பரிசு இல்லையென்றாலும் நம் கருத்தை பகிர உதவிய எழுத்து தளத்திற்கு நன்றி.. போட்டியினை ஏற்பாடு செய்த திருவிழா குழுவிற்கு நன்றி.. தங்கள கடமையை செவ்வனே செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.. தங்கள் படிப்பினை அளித்த என் சக எழுத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...... 03-Feb-2014 4:01 pm
உண்மை - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 9:40 am

நீ அமைதியாய் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை விட்டு விலகுவதாய் உணர்கிறேன்

மேலும்

நன்று 05-Feb-2014 2:33 pm
வலி மட்டுமே நிலமகள் 05-Feb-2014 9:31 am
மௌனத்தின் மறுமொழி என்னவோ 04-Feb-2014 6:31 pm
உண்மை - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2014 8:01 pm

பரபாவ வருடம்
தை திங்கள் ஏழாம் நாள்
பிரமன் தீட்டினான்
உமா என்றொரு
உயிர் ஓவியத்தை ..!!!

புரிந்து பேசுவதில் தோழி
அறிவை புகுட்டும் ஆசான்
அன்பு கொள்வதில் அன்னை

கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவளுக்கு..!!!

என் சகோதரியவளுக்கு
இன்று பிறந்த நாளாம்..!!!!

கவியெழுதி வாழ்த்திட
கம்பனை அழைத்தேன்
கம்பனோ
கற்பனையில் சிக்காத
கவிதையவள் என்றான்..!!!!

பூத்தூவி வாழ்த்திட
பூப் பறித்தேன்
பூக்களோ
புன்னகை பூ பூக்கும்
பூங்காவனமவள் என்றது..!!!

முத்துமாலை தொடுத்து வாழ்த்திட
முத்தெடுக்க போனேன்
முத்தோ
முழுமதி நிறத்தழகி
முத்து பல்லழகியவள் என்றது..!!!

தெம்மாங்கு பா

மேலும்

வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துகளே வாழ்த்து சொல்ல சொற்கள் இல்லையே 26-Jun-2019 9:06 pm
அருமை சகோ 14-Jul-2014 5:45 pm
இந்த மாதம் பரிசுக்குரிய கவிதையாக இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.தங்கையே 01-Feb-2014 11:30 pm
nandri ... 25-Jan-2014 10:10 pm
உண்மை - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 5:20 pm

உன்னை நினைத்து நினைத்து
என் தலை முடி உதிர்நததே தவிர
உன் நினைவுகள் குறைந்ததில்லை

மேலும்

உண்மை தான்! 22-Jan-2014 1:33 pm
வாழ்க்கை அன்பாய்... அன்பாய் வழுக்கை..! 19-Jan-2014 1:27 pm
உண்மை - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2014 2:49 pm

நெஞ்சம் கனக்கிறது
உன் நினைவுகளை சுமப்பதினால்

மேலும்

உண்மை - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 11:17 am

வானத்தை எட்டி பிடிக்க
எகிறி குதிக்குரேன்


கண்விழிதுப்பார்த்தல்
விழுந்து கிடக்கிறேன்
மெத்தையிலிருந்து கீழே


பிறகு தான் புரிந்தது
நான் கண்டது கனவென்று


என் கனவு நினவாகாது என்று தெரிந்தும்
மீண்டும் கண் மூடினேன்
நடக்காத ஒன்று கனவிலாவுது நடக்கட்டும் என்று

மேலும்

நன்றி நாகூர் கவி 02-Jan-2014 12:26 pm
அருமை 02-Jan-2014 11:28 am
மேலும்...
கருத்துகள்

மேலே