சக்தி ஸ்ரீ- கருத்துகள்

மிக அருமை... திருமண கனவுகள் நீள்கிறது...! :) :)

அருமை..! :) :)
வானம்... - ஜாதி மதம் பார்க்காத பொது மேடை...!

கேட்காமல் கிடைத்த பரிசு அம்மா...!
...... கவி உண்மை.. அருமை... :) :)

குழந்தை குழந்தை தான்..! மேலும் ரசிக்க வைத்து விட்டீர்கள்...!! அருமை... வாழ்த்துக்கள்...! :) :)

நன்றி... :) :)
வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை...

வலிகள் நிறைந்து இருக்கிறது.... பிரமாதமான படைப்பு...

நானும் வேண்டிகொள்கிறேன்....

அருமையான படைப்பு..
சில இடங்களில் வார்த்தைகள் பிரமாதம்..!
வாழ்த்துக்கள்... :) :)

பெண்பிள்ளைக்கும் தந்தைக்கும் உள்ள புரிதல்.....
அருமை.. :)

தங்கள் ஆசை அனைத்தும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் .... :) :)

ஊக்கமளிக்கும் உமது வரிகள் எனக்கு மேலும் பலம் சேர்த்தன...
பெண்ணாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...!
நன்றிகள் பல.... :) :)

உண்மை கருத்துக்கள்... அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்... :)

அப்படியானால் கணவன் மனைவி வாழ கண்கள் மட்டும் போதுமா...?


சக்தி ஸ்ரீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே