ப்ரியாஅசோக்- கருத்துகள்

பதிவிற்கு வாழ்த்துக்கள் சூறாவளி ....

அம்மா என்றாலே அப்படி தானே வாழ்த்துக்கள் ....

காலம் தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும் தங்களின் கருத்திற்கு நன்றி தோழமையே

காலம் தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும் கருத்திற்கு நன்றிகள் பல தோழமையே...

காலம் தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும் அண்ணா .....நிச்சயம் இனி தளத்திற்கு வருகிறேன் ....

அண்ணா smoke மட்டும் இல்லை நெறைய இருக்கு கொஞ்சம் பாத்துக்கோ யாரை சொல்றான்னு உனக்கு புரியும்னு நினைக்குற .......TR போல சும்மா கெத்து காட்டு அண்ணா வாழ்த்துக்கள் ....

படைப்பு அருமை வாழ்த்துக்கள் :-)

மனதின் உண்மையான பதிவு தோழமையே வாழ்த்துக்கள் .....

அழகிய வரிகள் வாழ்த்துகள் .....

உண்மையான சிந்தனை வாழ்த்துகள் நகைச்சுவைக்கும்,பரிசு பெற்றமைக்கும்

எழுத்தில் எழுதிட முடித்த நமக்கு அதை பார்த்தும் அமைதியாக தான் போகிறோம் இது தான் உண்மை நண்பா ....

சூப்பர் சந்தோஷ் .....வாழ்த்துகள்...................................................................................

வாழ்த்துகள் தம்பி ....இன்னும் வெளிப்படட்டும் உந்தன் சிந்தனை

வாழ்த்துகள் நண்பரே மிகவும் நுண்மையான படைப்பு

உண்மையான படைப்பு அருமை வாழ்த்துகள் ....

வாழ்த்துகள் தோழரே .....


ப்ரியாஅசோக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே