முபாலு- கருத்துகள்
முபாலு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [25]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
ஹா..ஹா..
இது வான் நிலா அல்ல..!
பாவை நிலா.
நன்றி.
.
நிச்சியம்..
நன்றி .
சிலமணித்துளிகள் சந்தோசத்திற்க்காக...பல நேரம் பல உயிர்கள் பலியாகின்றன.
நன்றி.
ஹா..ஹா..உண்மை.நன்றி.
உண்மை.
ஆனால் இன்னும் நம் சமூகம் பாழாய்ப்போன ஜாதகங்களை நம்பி,வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
அழகு தமிழில் ...கவிதை பூக்களால் அலங்காரம் செய்தது போல..!.
அருமை.
நன்றி...வருகைக்கும்,கருத்துக்கும்.
வாழ்க வளமுடன்.
நூறு சதவீதம் சரியே..
மாற்றம் வேண்டியே....
நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்.
வாழ்க வளமுடன்.
உண்மை ,எந்த ஒரு அரசாங்கமும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கின்றது.
நன்றி..வருகைக்கும்,கருத்துக்கும்.
வாழ்க வளமுடன்.
நன்றி நட்புக்கு.
வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி நட்புக்கு..
வாழ்க வளமுடன்.
காலை வணக்கம் நட்புக்கு.
உண்மை.
நன்றி.
வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி சகோ..உங்களின் அன்பான வருகைக்கும்,கருத்துக்கும்.வாழ்க வளமுடன்.
பெண் என்றாலே
தாய்மை அல்லவா!
தாய்மை என்றும் அழகல்லவா!!
நன்று.வாழ்த்துக்கள்.
அழகு..!
வாழ்த்துக்கள்.
வாழ்க்கையே. ...நம்பிக்கை என்ற அன்பால் பிண்ணி பிணைந்து இருப்பது.
அன்பு,பாசம்,விட்டுக்கொடுத்தல்,பொறுமை போன்ற நூல்களால் வாழ்க்கை நெய்யப்படும்போது ..அங்கே சந்தோசம் ,மகிழ்ச்சி குடிகொள்கிறது.
வாழ்த்துகள்.
வணக்கம்..
மிக்க மகிழ்ச்சி தங்களின் கருத்துக்கு!
வாழ்க வளமுடன்!
வணக்கம் நண்பரே,
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,ஊக்குவிப்புக்கும்
வாழ்துக்களும்,நன்றிகளும்!
வாழ்க வளமுடன்!
இனிய வணக்கம் அன்பு நண்பருக்கு,
காதல் புனிதமானது..மறுக்க மனமில்லை.
அதே வேளையில்.இப்போது உள்ள காதல்களில்....
காதல்...கரையேற்றப்பட்டு விட்டது...!
பச்சையாக சொன்னால் கட்டிலுக்கு அழைத்துச் செல்லவே இங்கே காதல் செய்யப் படுகிறது.!
காதலும்..வியாபாரம் ஆகிவிட்டதோ ..என் பல நிகழ்வுகளை காணும் போது மனதில் தோன்றுவதுண்டு!
இருப்பினும்...
காதலின் உள்ளார்ந்த அன்பை உணர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
உங்கள் வாசிப்புக்கும்,கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..
வாழ்க வளமுடன்!
மிக்க மகிழ்ச்சி....உங்களின் கருத்துக்கு!வாழ்க வளமுடன்!