ஆனந்தி- கருத்துகள்

அருமையான படைப்பு.....கீர்த்தி

சிந்தனை வெகு சிறப்பு மா....

அழகான சமர்ப்பணம்! மா....

நேசத்தின் மீட்டல்.....அழகு டா! வெகுநாட்களுக்கு பிறகு எழுத்தில் தங்களது கவியை வாசிக்கிறேன்.....அருமையாக எழுதியுள்ளீர்கள்.....வாழ்த்துகள் டா....

தேர்தலுக்கு பிறகான நிலையை சரியாக படம் பிடித்துள்ளீர்கள் கவியில்....சார்

வலிகள்! எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதில், ரணப்பட்டு கிடக்கிறார்கள் விவசாய மக்கள்....

தங்களை போன்றவர்களின் கருணை உள்ளத்தினால் தான், பூமி இன்னும் உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருக்கிறது.....

அருமையான வார்த்தைகளின் கோர்வை....சார்

வார்த்தை ஜாலங்களில் மதி மயங்கி கிடக்கிறது....

அருமையான எழுத்தாளுமை திறன்.....கவிஜிக்கே உரிய சொல்லாடல்கள்....வாழ்த்துகள்!

அழகான வார்த்தைகளின் கோர்வைகள்!

பிறந்த நாள் வாழ்த்துக்களோடு கூடிய தன்னம்பிக்கை கவிதை....அருமை ....வாழ்த்துக்கள் சர்பான்....

அவள் பெயர் எழுதி கவிஞனானேன்
அவள் துரோகம் நினைத்து சகுனியானேன்.

செம சர்பான்.....செம செம.

வாழ்த்துக்கள் அண்ணா....அதீத மகிழ்ச்சி....


ஆனந்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே