தானியேல் நவீன்ராசு- கருத்துகள்

வித்தை காட்டுபவ்ர்கள்
தான் நான் தண்ணீரினுள்
இருப்பேன். அப்படி
செய்வேன் இதை
செய்வேன் என பொய்களை
அவிழ்த்து விடுவர்.
மடையன் தான் அவன்!
ஏனெனில் ஒரு எருமை
மாடு கூட தண்ணீரினுள்
இருக்கும்! அவன்
யோகியல்ல!
அதுமட்டுமா? தாடி சடை
வளர்த்து உத்திராட்சம்
அணிந்து காவி உடுத்தி
பெரியசாமி என்று
தன்னை தம்பட்டமடிக்கும்
எவனும் உண்மையான்
சாமி அல்ல!
மூவாசையை முற்றும்
துறந்தவனே, சாமி – யார்?
என தத்துவ ஆராய்ச்சியில்
ஈடுபடுபவனே, அத்ற்காக
ஞான தவ்ம் செய்பவனே
சாமியார்! ஆத்மசாதகன்!
தவசீலன்!
காஷாயம் தரித்து
கண்ணை மூடி எவன் எதை
செய்தாலும் அதுவும்
ஞானமல்ல! தவமல்ல!
கண்ணை மூடினாலே
தவ்று!? அவன் கண்ணை
மூடிட்டான் என
செத்தவனைத்தானே
சொல்வோம்? கண்ணை
மூடி நீ எதை
செய்தாலும் நீயும்
செத்துதான் போவாய்!?
சந்தேகமேயில்லை!
“கலையுரைத்த கற்பனை
எல்லாம் நிலை என
கொண்டாடும் கண் மூடி
பழக்கம் எல்லாம் மண் மூடி
போக ” என்
திருவருட்பிரகாசவள்ளலா
ர் தெளிவாக கூறுகிறார்!
இங்கே இந்த பாடலில்
அகத்தியரும்
கூறுகிறார்.“ கண்ணை
மூடி சாம்பவியென்று
உரைப்பார் தவமில்லர்கள்”
என்றே!?

புனிதமாகதான் இருக்ககூடும்!
தொடர்ந்தெழுதுங்கள்
வாழ்த்துக்கள்!

தங்களின்
மேலான வருகைக்கும்
வாசிப்பிற்கும்
விமர்சனத்திற்கும்
நன்றிகள் பற்பல!

தங்களின்
மேலான வருகைக்கும்
வாசிப்பிற்கும்
விமர்சனத்திற்கும்
நன்றிகள் பற்பல!

தங்களின்
மேலான வருகைக்கும்
வாசிப்பிற்கும்
விமர்சனத்திற்கும்
நன்றிகள் பற்பல!

தங்களின் மேலான வருகைக்கும்
வாசிப்பிற்கும்
விமர்சனத்திற்கும்
நன்றிகள் பற்பல!

வரவுக்கும்
வாசிப்பிற்கும்
வாழ்த்திற்கும்
நன்றிகள் பற்பல :-)

வருகைக்கும்
வாசிப்பிற்கும்
விமர்சனத்திற்கும்
நன்றிகள் பற்பல :-)

மணங்கமழ் முகப்பூச்சைவிட
மிக நேர்த்தியான வார்த்தை ஒப்பனை!

உம் வரிகளின் மீதான
எம் நாட்டமும்
முடிவின்றிதான் போகிறது!

எழில் தோய்ந்த நடை
அருமையான உவமானங்கள்
வாழ்த்துகளென
ஒற்றை சொல்லிட்டு
கடப்பதைவிட மேலதிகமாய்
என்ன கூறிவிட முடியும்
இதற்கிணையாய்?

பூமகள் மிதித்திடில்
பூஞ்சாம பதங்கள்
வலிக்குமா என்ன?
வாழ்த்துகள்...!!

கொண்ட நேசம்
உண்மையெனில்
கண்டிடும் அவளை
விரைவில் விழிகள்!
வாழ்த்துக்கள்...!!

வாழ்வை வசமாக்கும்
வசந்த விடியலின்
உதயந்தனில்
தொலையட்டும்
உங்கள் நீள்துயில்!
தொடர்ந்தெழுதுங்கள்
வாழ்த்துக்கள்...!!


தங்களின் மேலான
வருகைக்கும்,
வாசிப்பிற்கும்,
வாழ்த்திற்கும்,
விமர்சனத்திற்கும்
நன்றி :-)


தானியேல் நவீன்ராசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே