தெய்வேந்திரம் ஈஸ்வரன்- கருத்துகள்
தெய்வேந்திரம் ஈஸ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [67]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [21]
- உமாமகேஸ்வரி ச க [16]
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும்
மிக்க நன்றி அன்பரே!
சூப்பர்.................
வான்கோழி எதிர்ப்பால் வான்கோழன்
சிரிக்க வைத்தது
கதையழகு சிறப்பானது
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
உள்ளம் உவகை அடைகின்றது.
நம் தமிழ் எங்கெல்லாம் பரவியுள்ளது.
நன்றி அன்பரே.
நன்றி அன்பரே
ஏழையின் உழைப்பின்...
வலியை உணர்த்தும் வரிகள்....
உங்கள் நட்பின் ஆழம்
பிரிவின் வேதனை
வரிகளில் தெரிகிறது...
வாசிக்கும் விழிகளும் நனைகிறது...
கலங்காதீர்கள்...
இது காலம் காலமாக நடக்கும்
கடவுளின் நாடகம்...
நாம் சொல்லும் ...விதி..
மனதைத் தேற்றுங்கள்...
உள்கள் நண்பிக்காக நாங்களும் பிரார்த்திக்கின்றோம்.
ஆண் என்பதால் நானும் வெட்கப்படுகின்றேன்.
ஆனால்...
அன்று...
எம் தமிழர் நிலத்தில் இந்த நிலை இருந்ததில்லை
இன்று....
என்னாகும் என்று
எண்ண முடியவில்லை...
உள்ளத்தை தொடும் சிந்தனை. வாழ்த்துக்கள்.
அருமை! அருமை!
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
இலட்சியத்தை தூக்கி எடு
அலட்சியத்தை தூக்கிலிடு...
அற்புத வரிகள்
வாழ்த்துக்கள் நண்பரே ....
நன்றி நண்பரே
அருமை அருமை,
இது வாழ்க்கை தத்துவம்
அருமை
ஆனால் மனங்கள் மாறா வரைக்கும்
பெண்கள் அவலங்கள் தீராது
ரோட்டில் பாா்த்து வேதனைப்படகின்றோம்
ஆனால்வீடுகளுக்குள் வேதனைப்படும்
பல்லாயிரம் உள்ளங்களுக்கு
விடிவு கிடைக்கும்போதே சமூகத்திலும் அதனைச் சாத்தியமாக்கலாம்
மிக்க நன்றி நண்பியே!
நன்றிகள்
மிக்க நன்றி நண்பியே!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
மனங்னவா்ந்த வரிகள் நண்பரே!
thank you friend
நன்றி நண்பரே
எனது இடா்கால படைப்பு அது
அத்தாேடு கன்னிப் படைப்பும் கூட