Ka Prabu Tamizhan- கருத்துகள்
Ka Prabu Tamizhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
நன்றி ஐயா
மிக மிக அருமை
சமூகத்தோடு ஒன்றி வாழ்வோன் இத்துடன் முடிக்காதீர்கள் அடுத்துள்ள வரிகளையும் சேர்த்து வாசியுங்கள் எமது கருத்து புலப்படும் -
சமுகத்தோடு ஒன்றி வாழ்வோன்
எந்த சூழ்நிலையாயினும் எம்
தலை வீழ்ந்தாலும் தமிழும்
தமிழர்களையும் தலைநிமிரச் செய்வேனென
தமிழ் மீது ஆணையிட்டு
உறுதி மொழிகிறேன்
----- நமக்கான ஒரு தேசத்தை அமைத்த பின் நாமும் சமுகத்துடன் ஒன்றி வாழ்தல் அவசியமானது மற்றும் இயல்பானது அதற்காக அவர்கள் எமினத்தையே அல்ல எம் மொழியையே இழிவுபடுத்தும் விதமாய் நடந்தால் எம்
தலை வீழ்ந்தாலும் தமிழும்
தமிழர்களையும் தலைநிமிரச் செய்வேன் என்றேன்
ஞலவல்களால் - மின் மினிபூச்சிகளால்
ஞயம்பட - இனிமையாய்
ஒஞ்சிம்வரை - வெட்கப்படும் வரை
அருமை மிகவும் உன்மையாக உணர்வு பூர்வமான கவி - வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
அருமை
மிக அருமை
நன்றி அண்ணா
நன்றி
நன்றி
நன்றி தோழர் தோழியரேகளே
இப்போதெல்லாம்இதுசாத்தியமாகுமா..??????????????? இக்கேள்வி கேள்வியாகவேயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ---------- நல்ல செய்தி நன்றி
அலவனின் என்பது நண்டா..? - ஆம்
கவிதை அருமை
அரசியல் வியாதிகளுக்கு (வாதிகள்) கொள்ளையடிக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வாழ்த்துக்கள் இந்திய அரசியல் வியாதிகளே
மிக்க நன்றி தமிழன் தோழி அவர்களுக்கு
அரசியல் கட்சிகளை நம்பினால் தமிழ் அழியும்
அருமையான கவி