கியாஸ் கலீல்- கருத்துகள்
கியாஸ் கலீல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
எனக்காய் என்னை
காதலிக்க வேண்டாம்,
உனக்காய் என்னை
காதலித்துப் பார்!..,
கண்டிப்பாக அந்த ஓர் நாளுக்காய் ....!!!
எண்ணங்களில் குடிகொண்டவனே,..
உன் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்து,
உன் விரல்களோடு விரல் கோர்த்து,
வரைய வேண்டும் ஓர் காதல் கோலம்...
காலத்தோடு அழியாத வண்ணமாய்!
சூப்ப்ர் மிக அருமை... அன்பே..!!
வளம் or வலம்
உன் நினைவின்
ஓரத்தில் நான்
நிலழாகவேனும்
வளம் வருவேனானால்...
அருமை மிக அருமை
விதியின் வேதனை உம்மை மட்டுமல்ல
என்னையும் சேர்த்து தான்...!!!!
கண்டிப்பாக உமக்கான எந்தன் வார்த்தை என்ன
வாழ்வையே தருகின்றேன்..
மிக அருமை..!!
அழகான கவிதை வரிகள்
அருமை.
கண்டிப்பாக ஏக்கங்கள் ஓர் நாள் கைகூடும்.
வாழ்த்துக்கள்...!!!
திருப்பி பெற இதயத்தை
நான் கடனாய் தரவில்லை..
உன் பெயரிலே அதை
உயில் எழுதிவிட்டேன்..
மிக அருமை
மிக அருமை ...!!
மன்னிக்க வேண்டுகின்றேன்....
விதியின் வினையால் நடந்ததை
காலம் ஆற்றிடும்...
கண்டிப்பாய் விதிக்கு ஒரு சவாலாய்
என்றும் இருப்போம்....
ஆஹ் மாஷா அல்லாஹ்... எப்போ இருந்து Samsung Note II
வாழ்த்துக்கள்
கண்டிப்பாக இருக்கும் Samsung S Dous :)
கண்டிப்பாக நீங்கள் சொன்ன அறிவுரைகள் மிகவும் நன்று
தொடர்ந்தும் ரஹ்மா வின் கவிதைகள் இன்னும் திறன்பட வரைந்து
எங்களுக்கு வழங்குவார் என நம்புகின்றேன்.
தொடர்ந்தும் உங்கள் அறிவுரைகள் பதித்திடுங்கள்.
இளமைக்கு இதமளித்தாய்,
இவள் அறியாத சுகமளித்தாய்!.
பஞ்சணையன்ன சிரம் சேர்ந்தாய்,
பரவசம் தந்து உயிர் கலந்தாய்!..
உண்மையான உணர்வுகள்
என்றும் உன்னதமானது...
நீ பேசுகையில் - நானோ
மௌனியாகி, உன்னையே
வேடிக்கை பார்க்கிறேன்
அருமை
சொல்ல வார்த்தைகள் இல்லாமல்
கண்களில் கண்ணீர் மட்டும் மிச்சம் ..... !!
இன்னும் நிறையவே எதிர்பார்கின்றேன்...
வாழ்க வளமுடன்
மிகவும் பிடித்தது.... அருமையான வரிகள் ..வாழ்த்துக்கள்..!!
சுய கௌரவமும் சுய நலமும்
காதலுக்கு - முதல் இரு
எதிரிகள். 100% உண்மை