தீபி- கருத்துகள்

மீண்டும் உற்றெடுத்துவிடக்கூடாத அவளின் கண்ணீர் அருவி...பாவத்தைக் கழுவ பயன்படாத அருவி...பாவமவளின் இயலாமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஒரே அருவி..கண்ணீர்...

அருமை சகோதரி.இதுவல்லவோ சமூகத்தின் மீதான அக்கறையும் இயற்கையை மீட்டெடுக்கும் ஏக்கமும்..
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்..நெகிழியில்லா இந்தியா விரைவில் சாத்தியமாகும்.

பாரதி சபிக்கப்படுகிறான்...
உங்களாலும் அன்று விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியாலும்..அதற்கு முன்புவரை பெண்விடுதலை பேசாத பாரதி மன நெருடலோடு திரும்புகிறான்.பின்னரே பெண்விடுதலையை எழுதுகிறான்..
எல்லாவற்றையும் மாற்றுவதற்கு பெண்களால் முடியும்..இல்லத்தரசிகள் எப்போதும் இயல்புக்கு மாறானவற்றிற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டே இருங்கள்..சுதந்திரம் என்பது பெண்களின் உரிமை..பாரதியின் சாதனை உங்களைப்போன்ற புதுமைப் பெண்களை சுதந்திரமாக எழுத வாய்ப்பளித்திருக்கிறது..
சுதந்திரமாக சாதிக்க வாய்ப்பையும் அளிக்கும்..வாழ்க வளமுடன் சகோதரி..அருமையான வரிகள்..

தேர்ந்த காதலர்களால் மட்டுமே தீட்டமுடிகின்ற வரிகள்...அருமையோ அருமை..பாட்டுடைத் தலைவி கொடுத்து வைத்தவர்..இதுவரையிலும் நான் காணாத புதுக்கவிதை...சிறப்பான வரிகள்.

இதுவல்லவோ மௌனத்தின் மொழி..?
அருமை சகோ.

மன உறுதியும் வைராக்கியமும் இருந்தால் முடியும்..

கர்ம வினையென்பதே காம வினைதானப்பா..!
இவ்வுலகம் தான் நரகம்..!
இங்கே எல்லோரும் அசுரர்..!
காரணமின்றி யார்க்கும் பிறவி வாய்ப்பதில்லை..!
பிறவிக்கு காரணமும்
காமமென்பதே உண்மை..!

அருமையான வரிகள் சகோதரி

சிறந்த தன்னம்பிக்கை வரிகள்.அருமை சகோ.

"குண்டு துளைத்தது
சிலரது உடல்களில் - ஆனால்
குருதி வழிந்தது
கோடி உள்ளங்களில்! "
உண்மைதான் சகோ..ஆதங்க வரிகள்.மனம் வேகிறது..

மனிதர்களுக்குள் வாழும் சுயநல அரக்கண் எப்போதும் அழிவதேயில்லை..தேவைகளுக்காக பிற உயிர்களை அழிப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதனே..வரிகள் அருமை சகோ.

அருமையான வரிகள்..


தீபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே