பொன்- கருத்துகள்
பொன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [27]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
அருமை
அழகு பா..பிரிவில் ரசி க்கும் மனம்...
அருமை..தோழி..அவன் கொடுத்து வைத்தவனே
கவிதை அருமை தோழி ..!நீங்கள் சொல்லும்..தனித்து தவித்து ..எல்லாம் அருமை
..வள்ளுவன் உளறினான் என்று சொல்லும் அறிவு இங்கே யாருக்கு உண்டு..கிருஷ்ணன் ?
நீங்கள் எல்லாம் அறிந்தவர? நீங்களே அறியாத போது..மற்றவர்க்கு ஏனிந்த உபதேசம் ?
கடவுள் இல்லை என்பது ஒரு நிலை ..அதுபோல கடவுள் உண்டு என்பதும் ..
கருது திணிப்பு வேண்டாம் ...வள்ளுவன் உளறினான் என்று சொல்வதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்..
அப்படி பார்த்தல் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் உளறுகிறார்கள் என்றும் சொல்லலாமே ..?
நீங்கள் சொல்லும் அப்துல் ரஹ்மான் ..கடவுள் உண்டு என்று சொல்பவர் ..அவரிடம் சொல்வீர..எனித முட்டாள் தனம் என்று/
நன்று
எங்கேயோ ஆரம்பித்து ..குறும்பாய் முடித்துவிட்டிர்கள்.....
தினம் தினம்
என்னை உரசி செல்ல.......எங்கேயும் பெருமூசுகள் !
சில்மிஷம் எதிர்பார்க்காதே நான்
மரபு வழி வந்த ஒரு துண்டு!...கவிதைக்கு பொய் அழகு !
அருமை
ஆமாம்... எனக்கும் எப்படி எல்லோரையும் பார்க்க வைப்பது என்று தெரியவில்லை.
நன்றி அனுஆனந்தி!
நீந்தினாயே என்னுள்
மீனாகவா?
மீளாதவனாகவா?
ம்ம்ம்ம் அருமை
தடுமாறிய மனதோடு இடர்பாடாய்
ஓர் வாழ்க்கை வாழுகிறேன் ..ம்ம்ம் வலி புரிகிறது .எல்லோரும் எபோதாவது இதை கடந்தே வந்திருக்கிறோம் ..
சடங்கை வெறுக்கும் சமூகம் வேண்டும்
சந்தர்ப்பம் தேடா அரசியல் வேண்டும்
சந்தியாசி சந்தியாசியாகவே வேண்டும்
சாக்கடை நாற்றம் பங்களாவிலும் வேண்டும்......அருமை த...வெளுத்து வாங்கு தோழி !
காலங்கள் காயங்களை
வேண்டுமானால் ஆற்றலாம்
காதலை அல்ல .....சட்டேன்று தாக்கியது உன் வேதனை ..ஏன் தோழர்கள் யாருக்கும் ஆறுதல் சொல்லி பழக்கமில்லை..அவர்களோடு அழுதே பழக்கம்..கண்ணில் நீரோடு ..உன் காதல் காயமாக மாறி ஆறி போகும் !
ஆவேசம் கொண்ட பெண் அனைவரும் காளிகளே!தொடரட்டும் !
எதற்கு இந்த ஏற்ற தாழ்வு என்று கடவுளிடம் கோவித்து கொள்ள தூண்டும் சோகம் அது.அருமை .. இது போன்ற பல கேள்விகள் ..
ஆம் முக்கியமாய் வயிறும் , நெஞ்சும் ..
வாவ் ...அருமை தோழி
ம்ஹும் ...ஹாஹா