ப்ரியா- கருத்துகள்

சிந்தனை சிறப்பு விஜி.......

வரம் கிடைக்கும் சுடர்.....அழகான வரிகள்....!!

படைப்பு எங்கோ அழைத்து செல்கிறது....நிதர்சனம் தோழியே...!!

தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி நண்பரே....!!

ம்ம் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி தோழி...!!

ஹோய் சுடர்???எப்படி இருக்கீங்க?......பார்த்து ரொம்ப நாட்கள் ஆகுது....
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சிடா...!!

வளையலின் மகிமை தங்கள் வரிகளில் ஒலிக்கிறது அழகு தோழி....
இதம்....

தங்கள் ஆழ்ந்த கருத்தில் மிக்க மகிழ்சசி நண்பரே....!!

வாவ் செம விஜி.....
அப்டியே கதைக்குள் கைபிடித்து எதோ ஒரு புது உலகத்துக்கு அழைத்து போயிட்டிங்க அற்புதம் விஜி...!!

செண்பகப் பூக்களின் வளைவுகளானவள்.........செம விஜி.
அடிபொழி வரிகள்....

அன்பது அன்பது பொங்கட்டும் பொங்கட்டும்
இன்னிசை வாழ்வில் தங்கட்டும் தங்கட்டும்........அருமை நண்பரே....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....!!

மொட்டைமாடிக்கனவென இதமாய்.....

பத்துக்கதைகளிலிருந்தும் ஒவ்வொரு முத்துக்களை எடுத்து நான் கருத்துப்போட நினைக்கிறேன்...கதை ரசிகை...
அற்புதம் விஜி.....

தேர்ந்தெடுக்கப்படட படமும் அழகு ஐயா...!!

//தமிழினைப் பார் செம்மொழியென்று பேர் ---அதன்
வளமையைப் பேண் உனக்கு நிகர் யார் ! //...உண்மையே மிகவும் சிறப்பு ஐயா...!!

ஆஹா செம....!!
எங்களுக்குள்ளும் புது கற்பனையை தூண்டி செல்கிறது தங்கள் அழகிய ரசனையான வரிகள் மிகவும் அழகு ஐயா...!!

சருகின் சுயசரிதையை தங்கள் வரியில் கண்டேன் அருமை ஐயா.....
சிறப்பான கற்பனை........


ப்ரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே