இரா. பால் ஜெபராஜ்- கருத்துகள்
இரா. பால் ஜெபராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- மலர்91 [26]
- யாதுமறியான் [23]
- Dr.V.K.Kanniappan [23]
- கவின் சாரலன் [19]
- ஜீவன் [15]
புயலுக்கு முன் அமைதி .....
சிறந்த முயற்சி !
கடவுளின் மொழியே தமிழ் மொழிதான் ....
நான் இறந்தாலாவது
ஒருமுறை சொல்வாயா?
உன்னை காதலிக்கிறேன் என்று.
அதற்காகவே ஆசைபடுகிறேன்.
ஒருமுறை நான் இறந்துபோக.... சூப்பர் ... கண்ணீர் வருகிறது..
நன்று!
யார் நம்மை வெறுத்தால் என்ன ?
நாம் மனதார நேசிக்கும் ஒருவர்
நம்மை வெறுக்கும்போது வரும் வலி .... அதுதான் உங்கள் கவிதை .....
அனுபவம்..! அருமை...!
பலருடைய வாழ்க்கையின்
அனுபவமும் இதுவாகத்தான் இருக்கிறது தோழா !
அருமை .... வாழ்த்துக்கள் ..!
செல்லரிக்கும் தேகத்தை
புல்லரிக்க வைக்கிறது
உங்கள் அன்புக்கவிதை
உனக்கு பசித்தால்
புசித்துக்கொள் என் காதலை
தாகமெடுத்தால்
குடித்துக்கொள் என் கண்ணீரை ...
மிக நன்று !
மிக அருமை மிக அருமை
நண்பன்டா
நன்று
தொடர்கிறேன் நண்பரே !
நன்றி நன்றி
நன்றி
ஆமாம் நண்பரே
மிக மிக நன்றி சகோதரரே!
மிக்க நன்றி சகோதரரே!
சிந்தனைசிரிப்பு தந்தீர்............!
உழைப்பின் பெருமை உணர்தவர் கவிதை வெறும் கவிதையல்ல... காவியம்....!