சரவணக்குமார் சு- கருத்துகள்
சரவணக்குமார் சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [31]
- கவின் சாரலன் [27]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
தமிழை தின்று -
கலாமின் புகழை
கவியில் ஈன்றாய் !!!
அருமை நண்பரே !
விரசமில்லாமல்
வேற்றுமையை
விவரித்தீர் நண்பரே !
அருமை நண்பரே !
தடைகளில் பிறக்கும் தைரியம் ...
தவத்தில் கூட பிறப்பதில்லை ...
கொச்சைப்படுத்தாது
குமுறலை கொட்டிய
கவிதை ...
அருமை ...
மிக்க நன்றி !
நன்றி நட்பே !
நன்றி நட்பே !
ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி நட்பே !
அருமை நண்பரே ...
அன்புமிகு அப்துல் கலாம் ,
அணுஅறிவின் முகாம் ...
வார்த்தைகளில் மாலை சூடினீர் அவருக்கு ...
வானுலகம் சென்றாலும் அவரை தேடும் இவ்வுலகு ...
வார்த்தைகளில் சிக்கனம் ... உமது
வரிகள் தமிழுக்கே அர்ப்பணம் ....
அருமை -
இது அரிய திறமை ... ஒரு கவிஞன்
தமிழுக்கு ஆற்றும் கடமை ...
அருமை ....
எதார்த்தத்தின் முகத்தில்
எழுதும் மையால் கரி பூசினாய்
அன்பரே !
மிகச் சரி..
மிகச்சரி ...
கன்னி அழகை
பாராது கவிஞனும் ,
பாடாது கன்னித்தமிழும் முழுமைபெறா ...
அருமை ...
மிகச் சரி ...
உங்கள் சிந்தனையில் தமிழும் தலை நிமிர்கிறது !
தலை நிமிர செய்த தமிழன் நீரே!!!
அருமை ...
நன்றி நண்பரே !
அருமை ...
நன்றி நண்பரே !
எழுதிய காகிதம் கூட கண்ணீர் சிந்தும் .....
உணர்வில் தமிழின் புலமை கலந்தது அருமை ...