சகி- கருத்துகள்

விதியை விதைப்பது நீயன்றோ!அதை
வெல்வது உன் எண்ணம் ஒன்றோ....!! இனிமை

இனிமை... வரிகளை தொடருங்கள்

ஏன் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள் ..
தமிழின் மீது இச்சை கொண்டேன் கவிதை வந்தது ,
கவிதை மீது இச்சை கொண்டேன் காதல் வந்தது ,
இன்னும் நிறைய எழுதுங்கள்

நன்றிக்கடன் ... முதலில் கவிதையாய் வெளிவருகிறது .

இனிமை ... நல்ல சிந்தனை வளம் .இன்னும் எழுதுங்கள் .

கருத்துக்கள் இனிமை ... இன்னும் சிறப்பாக எழுதுங்கள் தோழி ... வாழ்த்துக்கள்

நல்ல முயற்சி தோழி ...எழுதுங்கள்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் .

100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி .

அணைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் . போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட 101 படைப்புகளில் , 18 படைப்புகள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டது . இந்த 18 படைப்புகளும் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு சம்பந்தப்பட்டவை . மூன்று வெற்றியாளர்கள் இதிலிருந்த்து தேர்வு செய்யப்பட்டு தலா ரூபாய் 333 வீதம் பகிர்ந்தளிக்கப்படுகிறது .

1. திரு . பாலமுருகன் கணபதி.
2 . தா . ஜோ . ஜூலியஸ்
3 . சிந்தனை சிற்பி ராஜலட்சும,
வெற்றியாளர்களுக்கு பாராட்டும் , வாழ்த்துக்களும் .. இந்த மூன்றுபேரின் சேமிப்பு வங்கி கணக்கு எண் மின் அஞ்சல் மூலமாக எனக்கு பெறப்பட்டு , அதில் இந்த பரிசுத்தொகை சேர்க்கப்படும் . நன்றி வணக்கம் ....


சகி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே