Tamil magal- கருத்துகள்

தோழர் சாய் கார்த்திகேயன் ராமமூர்த்தி.. என் படைப்பில் (பிறிதொரு முகம் - /kavithai/327163) தங்கள் படைப்பை இணைத்ததன் காரணம் நான் அறிந்து கொள்ளலாமா ?

வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்..

தலைப்பிற்கு புதியதோர் அர்த்தம்.. அருமை

வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி தோழரே :)

காதலில் இனிமை உண்டோ என்னவோ... ஆனால் உங்கள் கவிதை காதலும் இனிமையும் கலந்த அருமை..

அருமை.. வாழ்த்துக்கள் தோழி.

ஆதங்கத்தை அருமையாக சுளீர் சொற்களால் சொல்லிய உம் கவி வரிகளுக்கு என் பாராட்டுக்கள்.. தொடரட்டும் உம் கவி பயணம் இதே ரௌத்திரதோடு..

அருமை தோழி.. பெண்களை வெறும் போக பொருளாக நினைக்கும் ஆண்களுக்கு சரியான சவுக்கடி..

கருத்துக்கு மிக்க நன்றி தோழி :)

தமிழ் பித்து கொண்ட தமிழன் உனது கவி காலத்தால் அழியா புகழ் பெறட்டும்.. :)

கருத்துக்கும் தேர்வுக்கும் நன்றி ஓம்குமார் :)

ஆழமான நட்பு அழுத்தமிகு வரிகளில் அழகு... :)

உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறது உங்கள் வரிகள்.. அருமை

அருமையான வரிகள்.. அழுத்தமான படைப்பு.. தொடரட்டும் மென்மேலும் சிறப்போடு உங்கள் கவிபயணம் வாழ்த்துக்கள் தோழா..

உண்மை காதல் என்றும் தோற்காது உங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் இருந்தால்..


Tamil magal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே