Thanga Arockiadossan- கருத்துகள்

எழுத்தும் தெய்வம்
இந்த எழுது கோலும் தெய்வம் என்ற
பாரதியின் வரிகள் கண் முன்னே காட்ச்யாக

ஆற்றில் மூழ்கி எழுந்த
அழகுப் பெண்ணின் முகம்

என்னில் உதித்த கற்பனை ...!

பிரமித்தேன் .....!
அற்புதம் .....!

வந்திருந்தாள் ...!
கண்டிப்பாக உங்களுக்குத்தான்
முதல் பரிசு கிடைத்திருக்கும் .....!
அடுத்த மாத கவியரங்கிற்கு வர
முயலுங்கள் ....! பரிசுபெற வாழ்த்துக்கள்

கடன் அன்பை முறிக்கும் .......

பண்பான வார்த்தைகள்
கவிதை அருமை .....! வாழ்த்துக்கள்

நீ மட்டுமே புத்திசாலியென
நினைத்துக் கொள்கிறாய்
ஆனால் உன்னைவிட
உன்னைச் சுற்றியுள்ளவையே
புத்திசாலியாக இருக்கின்றன
அதனால்தான்
உனக்குமுன் உன்வீட்டு நாய் கூட
வாலாட்டுகிறது
நிதர்சன மான வரிகள் நண்பரே
ரசித்தேன்

வருகைக்கும் அருமையான
கருத்துக்கும் நன்றி நண்பரே

வருகைக்கும் அருமையான
கருத்துக்கும் நன்றி நண்பரே

கண்டிப்பாக மழை வரும் ...!
கவிதை அழகு ....!

ஏன் கவிதை சிக்கனம் ....?
இருந்தாலும் அழகு ....!

கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டு
மனதை ஒரு முகப் படுத்தி கனவை நினைத்துக் கொள்ளுங்கள்
கைமேல் பலன் கிடைக்கும் ....!

எங்கள் தோட்டத்தில்
பூக்களுக்கு பதிலாக
போர்கள் தான் பூக்கின்றன

வலிக்கிறது இந்த வரிகள் நண்பா
இருந்தாலும் நம் இந்திய வீரர்களுக்கு
நாம் தலை வணங்குகிறோம் ..........!
கவிதை அருமை ....!

தென்றலாய் வருடிய கவிதை
தேனாய் இனிதது வாழ்த்துக்கள்

படமும் படைப்பும் அருமை ...!

இவர்கள் இதய ராஜாக்களை
இழந்த இஸ்பேட்டு ராணிகள்

விலைமகள் கடவுளால்
கலைமகள் ஆனவர்கள்

இவர்கள்
விற்கப் படாத கடை சரக்கு
மலிவு விலை புதுப் பதிப்பு

உங்கள் கவிதயின் தாக்கம் இவை
நல்ல சமுதாய சிந்தனை ...! வாழ்த்துக்கள்

இரு விழியால் இதயததை
இடம் மாற்றிக் கொள்வோம் ....!
காதல் கவிதை அருமை ...! வாழ்த்துக்கள்

மனதை அடக்கினால் ....புலன் களையும்
அடக்கி வாழலாம் என்று கவிதையில்
அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்
எதார்ததத்தின் உச்சக்கட்டம் ..........!
வாழ்த்துக்கள் நண்பரே

மலருன் நினைவுகளில்
நனைந்த மலர்களுக்கு
வாழ்த்துகள் ....................!
ஆமாம் இதில் பெண் நண்பர்கள் இல்லையா ....?


Thanga Arockiadossan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே