தங்கமணிகண்டன்- கருத்துகள்
தங்கமணிகண்டன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [28]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
நிசத்தமான உண்மை தோழரே! தோற்றவருக்கு வெற்றியின் ரகசியம் தெரியும்! வாழ்த்துக்கள் தோழரே!
முதல் காதல் என்றுமே முதன் தான்! அருமை தோழரே!
இக்கவியை நட்பதிகாரம் எனலாம்! அருமையான கவி! வாழ்த்துக்கள் தோழரே!
எனக்குள் இருக்கும் தமிழ் புலமையை நானே அறிந்துகொள்ள.....
எனது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழித்திட............
எனது மன நிம்மதிக்காக........
இதுவே நான் எழுத காரணம்.......
நமது தேவைகளுக்கெல்லாம் செவிகொடுக்காத கூட்டம் - இன்று
எடுத்ததுக்கெல்லாம் நம்மை முன்னிறுத்தி
ஆதாயம் தேட போடுது ஆட்டம்.
தமிழன் தமிழன் என்று நம் உணர்வைத் தூண்டி
உணவை தேடத் தான்
அவர்களின் ஆர்ப்பாட்டம்.
உண்மையென நம்ப வைத்து
நம்மை வைத்தே
ஆடுகிறார்கள் சூதாட்டம்......
இன்றைய அரசியலில்
இதை செய்பவர்களே மேதைகள்
இதை உணர்ந்தும் திருந்தாதவர்கள்
நாம் தான் பேதைகள்............
இன்றைய நிலைமையை உரக்க சொல்கிறீர்கள்! உப்பிட்டவனை நினைத்த காலமெல்லாம் மலைஏறிப் போய்விட்டது என்பதை நினைக்கையில் மனம் மட்டும் வலிக்கிறது. கால மாற்றத்தோடு தமிழனின் பண்பாடும் மாறிப்போய்விட்டது போலும்! உண்மை சாடல்! அருமை அய்யா!
சங்ககாலத்து கவியை நினைவூட்டுகிறது தங்களின் படைப்பு. அருமையான கவியோவியம்! வாழ்த்துக்கள் அய்யா!
எளிய வரிகளில் எதார்த்தமான உண்மை. அருமை தோழரே! எதார்த்தமான கவிகள் என்றும் அழகுதான் போலும்! வாழ்த்துக்கள் தோழரே!
அழகு கவி.........
பாராட்டுக்கள் தோழரே!
புரிதல் இருந்தால் தானே இல்லறம் இனிக்கும்.....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழமைகளே!
நன்றி தோழரே!
வங்க கடல் என்றும் இந்த சிங்கத் தமிழர்களின் புகழ் பாடியே அலையாடும்....
இணையத்தால் இணைந்த தலைமுறை இது.....
முதல் கவிதை முத்தான கவிதை
முதல் இந்திய சுதந்திரப் போர் உதயமானது நம் மண்ணில் தானே! வீரத் தமிழன் என்றும் வீழ்ந்து போவதில்லை. வென்றெடுத்து விளையாடுவோம் நம் காளைகளோடு.....
நன்றி நண்பரே ! தங்கள் வருகையால் அகங்குளிர்ந்தேன்!
உண்மையின் உணர்வு .
உணர்வில் உதயமாகும் ஊற்று தானே கவி !
நன்றி நட்புகளே!
கிராமத்து நடையில் அருமையான எசப்பாட்டு. வாழ்த்துக்கள்.