இராக உதய சூரியன்- கருத்துகள்

பதிவிற்கு மிக்க நன்றி ஐய்யா...!

பதிவினை படித்து பாராட்டிய தோழமைக்கு நன்றி...

படைப்பை பாராட்டும் நட்பே நன்றி...

கவிதையை படித்து பதிவிட்டமைக்கு நன்றி தோழரே...

தாய்மை பால்சார்ந்தது அன்று பாசம் சார்ந்தது என்றீர்... வாழ்க .,

' ராத்திரியில் என் ஜன்னல்
நிலவும் பார்க்க தயங்குது ' அழகு தோழா...

எப்பொழுதும் பதிவிட்ட உடன் முதல் முத்திரை தோழமையே வணக்கம்...

தோழமையின் பதிவிற்கும், பகிர்விற்கும்நன்றி பல


இராக உதய சூரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே