சாலூர்- பெஅசோகன்- கருத்துகள்

நன்றி பாராட்டுகிறேன் தங்களின் மேலான கருத்துப் பதிவிற்கு

நட்பின் உருகத்தையும் இறுக்கத்தையும் உணர்த்திய வரிகள் வாழ்த்துக்கள் தோழி

கவி வரிகளும், கற்பனையும் அருமை அன்பரே

நடைமுறை வாழ்க்கையின் யதார்த்த வரிகள் நன்று

மரபுக்கவிஞருக்கு வாழ்த்துகள் பல...

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி அன்பரே

என்னை மேலும் எழுத தூண்டிய உங்கள் கருத்துக்கு நன்றி


சாலூர்- பெஅசோகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே