balu- கருத்துகள்

அபாரம். அற்புதம். கவி சக்ரவர்த்தி கம்பனை மனதார பாராட்டி கவி வழங்கிய கவியே, உமக்கு எனது பாராட்டுக்கள்.

மிகவும் அருமை 👌

கவியே கைகொடுங்கள், உங்கள் எழுத்து அமர்களம். அபாரம். தொடரட்டும் உங்கள் இந்த தமிழ் பணி. வாழ்த்துக்கள் 🌹

மாலையில் பூக்கும் மல்லிகையை தென்றல் அது தாலாட்டியது போல் உங்கள் படைப்பு. அபாரம்.👌

அம்மாடியோவ்! மிக அழகான காதல் வரிகள். அருமை. 👌👌👌👌👌

காதல் கவிதை அற்புதம். இன்னும் கொஞ்சம் நீட்டி
இருந்தால் நிறையவே காதல் மழையில் நினைந்து இருப்பேன். அருமை 👌

ஆழமான வரிகள். அருமை 👌


balu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே