ஹுமேரா பர்வீன்- கருத்துகள்

காதல் என்பது ஒன்றின் மீது ஏற்படுகிற அலாதி பிரியம் .
அந்த ஒன்று என்பது ஒரு மனிதர் உயிராக நினைத்து அதற்காக உயிரை விடுவது போன்றதொரு பிரியஉணர்வு. அந்த ஒன்று மற்றவர்களுக்கு உயிரற்ற பொருளாக இருக்கலாம். செய்யும் தொழிலாக இருக்கலாம், மிகவும் பிடித்து போன ஒன்றை தொழிலாக தெரியாமல் பொழுதுபோக்காகி போன ஒன்றாக இருக்கலாம். உயிருள்ள ஜீவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பது என் பார்வை சார்.

மௌனித்த இதயத்தில் ஒளி தென்றலாய் வருடட்டும் சார் .வாழ்த்துகள்

Thank you sir . என் பெயர் ஹுமேரா பர்வீன் சார் .

கருத்திற்கு நன்றி சாரலன்சார்.

ஒரு பெண்ணின் வாழ்வில் இந்த அளவிற்கெல்லாம் சோகம் வரக்கூடாது.கற்பனை அருமை அபி .

கதையில் இப்போதுதான் திருப்பம் வருகிறது .மிக நன்றாக உள்ளது .கதையை தொடருங்கள் அபி .இன்னும் அதிகமாய் கற்பனைசெய்யுங்கள்..உங்கள் கதை தொடர வாழ்த்துக்கள் ..

அழகாய் ஆரம்பமான கல்லூரி நாட்கள்..
கசப்பாய் முடிந்தது.

அழகான வரிகள்.. முன்ஜரின்
வாழ்த்துக்கள் நண்பி

சாமத்தியமான நழுவல் 👍

நல்ல இருக்குப்பா கதை ☺


ஹுமேரா பர்வீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே