இலக்கியன்- கருத்துகள்

மிக தெளிவான கவிதை காதலின் அர்த்தத்தை அருமையாக கொடுக்கிறது

காதல் எறிந்திடும் தீ அருமை

நாதியற்ற உன்னை
வீதியெல்லாம் ஏளனம் செய்யும்
சாதி என்ன என்று
சாஸ்திரம் ஓதும் கலங்காதே
நீ இனி என் குழந்தையடி

அருமை

அற்புதம் உண்மை தோழரே


இலக்கியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே