kathir333- கருத்துகள்

என் பிறந்த நாளை கொண்டாடும்
பிறந்த நாளே என்றும் நீ புன்னகைக்க வாழ்த்துக்கள்.....!
by
kavipriyan

பிறக்கும் போது தெரியாது நீ எதற்காக பிறந்தாயென...
பிறந்தநாள் கொண்டாடும்
பொழுதாவது தெரிந்துகொள்
நீ சாதிக்க பிறந்தாயென.....!
by
kavipriyan

புலிய ஒரு தீ குச்சியால கூட வெரட்டலாம்
ஒன்ன பிடிச்ச ஆம்பள
பின்னாடி வந்த ஒன்னால தடுக்க முடியுமா?
நீ கல்லெடுத்து எரிஞ்சலும்
அத ஒன்னோட ஞபகம எடுத்துடு போறவன எப்படி வேரட்டுவ?
காசு பணம் ஏதும் இல்ல
இவன் கவிதைக்கு இணையான
சொத்து இல்ல
ஒன்ன நெனசுகிட்டே காலம்பூரா வழ்ந்துருவன்
ஒன்ன நெனச மனசுல வேறயாரையும் நேனைக்கமாடன்
பட்டபடிப்பு படிச்சவன்
தமிழ் பண்பட மறக்காதவன்
ஒன்னோட ஒரு துளி கண்ணீருக்கு
உயிரையே அடகுவப்பன்
ஒன்னோட காதல் பொய்யின்னு தெரிஞ்ச உயிரையே விடுவான்...
அப்படி ஒரு மாப்பிள்ள என்கிட்ட இருக்கான்
ஒரு கடல் தண்ணீர் ஒன்னோட கண்ணுல இருந்த சொல்லு அனுப்பி வைக்கிறேன்.....
by
kavipriyan

உங்கள் பெயரை என் எழுதவில்லை
உங்களை போன்றவர்களும் மதுரைக்கு சிறப்பே...
மாமதுரை போற்றுவேன்....
by
kavipriyan

பள்ளி வாழ்கை கசக்குமா....
இனி எப்போது கிடைக்கும்
அந்த சொர்க்கம்....
பள்ளி சொர்க்கத்தை
தொலைத்தவர்களில் நானும் ஒருவன்.....
நல்ல கவிதை........
***************கவிப்ரியன்*******************

சிரிக்கின்ற நான் சிதைகின்றேன்
சோகங்கள் என்னுள் புதைக்கின்றேன்
கனவுகள் போதும் எனக்கு - உன்
காதலதும் போதும் எனக்கு.....
...................அருமை தோழியே......
...................kavipriyan..................

உண்மைதான் தோழியே
ஆண்களின் முகமூடி
பெண்களுக்கு விலைமாது பட்டம்....
பெண்களின் முகமூடி
எவ்வளவோ சிறந்தது.....
by
kavipriyan

நல்ல படைப்பு
அருமையான வரிகள் அமுதா.........
by
kavipriyan

என்றும் நட்பு மட்டுமே
நிரந்தரம்.....
பிரிவு அல்ல......
கண்ணீர் வேண்டாம்
உன் தோழியை கட்டி அணை தோழியே.....
இயல்பான கவிதைக்கு
இனிய வாழ்த்து...
by
kavipriyan

இலைங்கை தமிழர்கள் தங்களை சுதந்திரமாக உணரவேண்டும் என்று எடுத்துசொன்னால்..
அவர்களை இலங்கை அரசோ,இந்திய அரசோ மகிழ்விக்குமா...
எடுத்து சொல்லும் சுதந்திரம் குப்பைத்தொட்டியில் தானே.... தோழியே.....

இது பேராசை அல்ல உண்மை.
உண்மையான வீரர்களா இல்லை
இந்தியாவில் அவர்களை ஒலிம்பிக்கில் கொண்டு சென்றால்.. அப்போது தெரியும் நான் கூறியது உண்மையா பேராசையா என்று..... கருத்துக்கு நன்றி தோழியே.....

என்ன புண்ணியம்
செய்தோமோ தெரியவில்லை.....
நம் கண்ணீரை துடைக்க
என்றும் நம்முடன் அலைகிறான்
நண்பன் கைகுட்டை......!
கைகுட்டையின் உணர்ச்சிக்கும்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கள் தோழியே.....
by
kavipriyan

மதுக்கடை வரிசையில்
கூலியும் நிற்கிறான்,குபேரனும் நிற்கிறான்
இவ்விருவரும் நிற்பதில்லையே
ATM மையத்திலோ வங்கியிலோ
எங்கு உள்ளது முன்னேற்றம்....
கருத்துக்கு நன்றி தோழரே.....
by
kavipriyan

உங்கள் கவிதை அருமை.....
பெண் சிசுவிற்கு
கள்ளிபால் காலம்போனது....
இன்று கள்ளிச்செடியிலும்
பெண் சிசு பொன் சிசு
என பொன்னெழுத்துகளால்
நிரப்பபடும் காலமானது.....!
by
kavipriyan


kathir333 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே