kavi rasigan jeyakumar- கருத்துகள்
kavi rasigan jeyakumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [43]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
காதல் காதல் காதல்
காதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம்
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே!
நன்றி நண்பரே
இதய பூர்வமான வாழ்த்துக்களுக்கு என் இனிய நன்றிகள்
என்ன வேணா சொல்லுங்க நீங்கள் சேர்த்திருக்கும்
புகைப்படதிற்குத்தான் என் முதலிடம்
சிந்திக்கத்தூண்டும் கவிதை வரிகளுக்கும் முதலிடம் தான்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை ஒரு போதும் வெல்லாது ................
எங்கோ படித்த ஞாபகம் -- தோழியின் ஆமைக்க(வி)தை படித்தவுடன் வந்தது. இன்னும் நிறைய ஆமைகளை தேடிக்கொடுக்க வாழ்த்துக்கள்
தலைப்பே அருமை
உணர்ந்தேன் நாட்காட்டியின் பெருமை
தெரிகிறது தோழியின் திறமை
கருத்துக்கள் கூர்மை
எழுத்துக்களில் நேர்மை
பாமரனுக்கு புரிந்திருக்குமா என்ற ஓர்மை
வேற்றுலக மனிதன் போல் பிரம்மை
மொத்தத்தில்
கவிதை அருமையோ அருமை
என் மனதில்
உனக்கு மட்டும்தான்
இடம் இருக்கின்றது என்று திட்டவட்டமாக கூறியிருக்கலமோ?
நீங்கள் வேண்டும்
அனைத்தும் வேண்டும்
என்று
நானும் வேண்டுகின்றேன்
இன்னும் இன்னும் ரசிக்க வைக்கும் கவிதையை தந்து ஆலமரமாய் விரிந்து இருக்க வேண்டுகின்றேன்
மழலை
நினைவு
மழையில்
நனைய
வைத்தமைக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
கவிதைக்கு புள்ளி இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் கவிதைக்கு புள்ளிகள் (மதிப்பெண்கள்) நிச்சயம் உண்டு
கவிதை என்பதே கனவுகளின் விதை தானே ,
இது போன்ற வித்துக்கள் இன்னும் அதிகமாக வளர வாழ்த்துக்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் ஜெயக்குமார்
சுகமான சுமைகள் ..........
கொஞ்சம் கொஞ்சமாய் இறக்குங்கள்
நன்றி
நீங்களும் மயங்கிட
நேர்ந்தால்
உங்கள் ஆன்மாவும்
அனாதையாக்கப்படலாம்
என்ன ஒரு உன்னதமான வரிகள். ரசித்து எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்
இயங்குகிறேன் தடை அற்றும்
விழுந்திடுவேன்
என்ற பயம் அற்றும் !!
மனதை ஊஞ்சலிலே தாலாட்டும் உற்சாகமான் வரிகள் அருமை
என்னை மிகவும் ஈர்த்துவிட்டது நதிகளின் மாநாடு. நடுவரின் தீர்ப்பு என்னவோ?
என்ன பிரச்னை என்று தெரியவல்லை இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தா வண்ணம் எளிமையாக அதேசமயம் தீர்க்கமாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.
தனித்துவம் தனித்துவம் தான்