manikandan sugan- கருத்துகள்

எனக்கும் கண்ணீர் வந்துடுச்சுங்க.

உண்மை நானும் உணர்ந்திருக்கிறேன்.

சமுக நலன் வெளிப்படுகிறது, தொடருங்கள் வரிகளை...

படிக்க படிக்க அழகு வரிகள்
சிறப்பு.

வாழ்த்தமைக்கு நன்றி தோழரே...

கற்பனையை விரிவுப்படுத்தலாமே இன்னும் அழகு கூடும்.

சொன்னது ஒரு சில வரிகள் எனக்கு புரியவில்லை, என் தவறே என்றே நினைக்கிறேன்.

பூமித்தாய்க்குப் பிரசவ வலியா !
என்ன கற்பனைடா சாமி...
நல்லா இருந்தது தலைவரே.

கவிதை எழுதும் அளவுக்கு உங்கள மிரட்டிடுச்சு போல நல்லா இருக்கு

நல்லா இருக்கு உலறல்

இப்ப யாரும் பெருசா தேடறதா தெரியல கயல் உங்க படைப்பில் விரக்தி வேண்டாமே அழகாக வரட்டுமே.

கண்டிப்பா செய்றேன் சார்
நன்று

என்ன கயல் இது உங்களின் கற்பனையா ?
இல்லை உங்கள் வாழ்வின் நிஜமா ?
கற்பனை என்றால் வரிகள் நன்று
நீஜம் என்றால் உன்மையில் வருத்தம்.

என்ன சொல்வதென்று புரியாமல்...
தாமதமாக படித்ததற்கு மண்ணிக்கவும்.

சிலைக்கூட செதுக்குமா
நல்லா இருக்கு சிற்பி
நல்லா இருக்கனும் சிலை


manikandan sugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே