காவ்யா- கருத்துகள்

எழுத்து பணி சிறக்க வாழ்த்துகள் நண்பனே..அருமையான படைப்புகள்...

நானும் தான் நண்பனே...வண்ணத்தை பார்த்து மயங்காத உயிர் உண்டோ...

வருக...தோழியே...இந்த தளத்திற்கு...அருமையான கவிதைகளை படைத்தமைக்காக வாழ்த்துகள் நண்பனே....

தங்கள் கருத்து நினைவு கூறும் அனைத்தையும் நண்பனே...மாற்றம் உருவாகும்...

கலை பேசும் கண்களின் பார்வையிலே தான் உலகமே ullathu... வாழ்த்துகள் தோழமையே...

வரலாற்றை நினைவு கூறும் வரிகள்...மீண்டும் பிறந்து வந்தால் நன்றாக இருக்கும்...இவ்வுலகம்...

ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய கருத்து...

தனிமையும் கடந்து போகும்...தனிமையும் வாழ்வின் ஒரு அங்கமே...

அருமையான எழுத்துகள்...உண்மை...

உண்மை வரிகள் நண்பா..

ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்...

மகத்துவத்துவத்துக்கு அருமையான வரிகள் நண்பனே....


காவ்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே