பச்சைப்பனிமலர்- கருத்துகள்

ஓவியம் என்றும்
நினைவுகளை தரும்...
சிறப்பு...

அழகிய நிலவே
துயர் சூழ்ந்த என்
வாழ்வில் வந்த
என் காதலே
அழகிய நிலவே
நீ தேய்பிறையாய்
மறைவதும்
வளர்பிறையாய் வளர்வதும்
என்னவளை எனக்கு
காட்டுகின்றது ..
அழகிய நிலவே


பச்சைப்பனிமலர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே