ப ஜெகன்- கருத்துகள்

ம்....... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

ஆணுறையோ பெண்ணுறையோ
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு - நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது...

இது மட்டுமில்லை அனைத்துமே அற்புதம். உங்கள் சமூக அக்கறைக்கு தலை வணங்குகிறேன் தோழரே.. தேசப்பற்று, மனிதாபிமானம், பிறப்பொழுக்கம் உள்ள அனைவரும் நிச்சயம் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு நடப்பார்கள், மற்றவர்கள் பற்றி பேசுவது அர்த்தமற்றது. இது போன்ற கவிதைகள் இருப்பின் மறவாமல் எனக்கு சொடுக்குங்கள் நன்றி.

அருமை நண்பரே...... வாழ்த்துக்கள்

புரிகின்றது நண்பரே... 2001 முதல் நான் எனது தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமே தமிழை பயன் படுத்த வேண்டி உள்ளது. இதற்காக எழுத்து பிழை விடுவது சரி என்று சொல்லவில்லை. சில சமயம் என்னால் அதனை இனம் காணமுடிவதில்லை எனவே தவறுகள் ஏற்படும் போது அதனை உரிமையுடன் திருத்த உதவுமாறு வேண்டுகிறேன், எது எனது தமிழை செம்மையாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்

உயிரெழுத்துக்கு உயிர் கொடுத்துள்ளிர்கள்

கவிதைக்குரிய அனைத்து கவர்ச்சியும் கொண்டமைந்துள்ளது... உண்மையாகவே ஆச்சர்யபடுகிறேன் கலை...

நல்ல மொழிநடை.. வாழ்த்துக்கள்

உங்களின் கவிதைகளில் எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது கலை....


ப ஜெகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே