புதிய பாரதி- கருத்துகள்

வெண்பா !பயற்சியின்றி முயற்சித்தால் வம்பாகும் .நன்று !

இது தலைவனுக்கா ?தொண்டனுக்கா ? சாடல் நன்று !

இது கதையல்ல .வாழ்க்கை சித்தாந்தத்தின் பாடம் !தாயின் அர்பணிப்பும் பிள்ளையின் வளர்ச்சியும் எப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணமாக காண்கிறேன் .நன்று !

இத இததான் இப்போதைய கவிஞர்கள் செய்திட வேண்டும் .அடையாளங்களை மறவாது அச்சு அசலாக்கி அஞ்சலட்டைக்கு பெருமை சேர்க்கும் இக்கவிக்கு பாராட்டுக்கள் !

உறுப்பு தானம் பெறும்போதும்
குருதி தானம் பெறும்போதும்
சாதி மதத்தை எங்கே தேடுவாய் ?
அதையரிந்தாலும் பெற மறுப்பாயோ !!

குடிசை பற்றி எரிகையில்
இயற்கை இடர்பாடு நிகழ்கையில்
சாதி மதம் பார்த்த சாய்க்கும்!
நீதி அறியா மனிதா !உனக்கு சாதி ஒரு கேடா?
நெத்தியடி கேள்விகள் !அருமை !பரிசுபெற வாழ்த்துக்கள் !

செம ஜோர் !எல்லாருக்கும் நல்லாண்டாய் மலர வாழ்த்துக்கள் !

விழிபுணர்வூட்டும் வாழ்த்து கவி நன்று !உங்களுக்கும் வாழ்த்துக்கள் நட்பே !

அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!
இதில் கற்பிழந்து என்பதை மாற்றி
காரி உமிழ்கிறாள் மண்ணில் மழையாக ...என படைத்தால் இன்னும் சிறப்பாகும் !

அருமை !இதுபோன்ற எழுச்சி கவிதை தலத்தில் காண்பது அரிதாகி விட்டது .

நவீன எமதர்மராஜவாக எத்தனை ஆசை உங்களுக்கு ....அம்மா கைப்பக்குவம் நிகரேது போங்க ...


புதிய பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே