சிறோஜன் பிருந்தா- கருத்துகள்
சிறோஜன் பிருந்தா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
உண்மை தான் நண்பா
அப்படியா...?
மிக்க மகிழ்ச்சி
இதயம் கனிந்த நன்றிகள் நண்பா
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றிகள்
உங்கள் வருகையாலும் கருத்தாலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றிகள்
உண்மை தான் நண்பா.மனபூரவ நன்றிகள்
உண்மை தான் நண்பா
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் சகோ.என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் சகோ.என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் சகோ.மிக்க மகிழ்ச்சி.என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் நண்பா
.மிக்க மகிழ்ச்சி.என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் சகோ.மிக்க மகிழ்ச்சி.என் மனமார்ந்த நன்றிகள்
இதயம் கனிந்த நன்றிகள் நண்பா
இதயம் கனிந்த நன்றிகள் சகோ
காதலர்களின் கீதாமாயிருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது தோழி.
மிகவும் அருமையான வரிகள். உங்களின் பாடலின் மெட்டில் அமைந்த கவியை
படிக்கும் போது
இதமான உணர்வு ஏற்படுகிறது தோழி..!
காதல் வானில் மிதக்குறீர்கள் போல் தெரிகிறது தோழி..! கவி மிகவும் அருமையாக உள்ளது. வாழ்ததுக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
அன்பு கடலை விட ஆழமானது தோழி...! அதிலும் காதலனின் அன்பு அல்லது கணவனின் அன்பு மிகவும் மென்மையானது. சொர்க்கத்தின் வாசல் என்றே கூறலாம்.
அருமையான கருத்தை கவியால் கூறிவிட்டீர்கள் தோழி.
உண்மை தான் தோழி! காதலை வெறுக்கும் உலகத்தில் காதலர் வாழ்வது சிரமம். யாருமற்ற இடத்தில் வாழ்வதில் உள்ள சுகமே தனி. அருமை தோழி.
மிக்க நன்றிகள் தோழி! என்றும் உங்கள் ஆதரவுடன் என் கவிப்பயணத்தை தொடர்கிறேன்.