vijiatchu- கருத்துகள்

அருமை அருமை தோழியே ......வரிகளில் இனிமை

நிச்சயம் உங்கள் கண்ணீர் துடைக்க ஒரு கரம் சேரும் , வாழ்த்துக்கள்

அருமை நண்பரே ...பாராட்டுக்கள்

உங்கள் கற்பனையை எண்ணி வியக்கிறேன் ............

உங்கள் கவிதைகளில் உங்கள் உள்ளத்தின் வலி தெரிகின்றது

உண்மை ...இவரின் கருத்துக்களால் மட்டுமே நான் மீண்டும் எழுத துவங்கினேன் .
என் நன்றிகளும் வாழ்த்துக்களும் என்றும் உங்களுக்கு அடிபணியும் .

சிலிர்த்தது

ஆம் நண்பரே ,சரியாக எழுதுகிறேன் மனிக்கவும்


vijiatchu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே