vinothkrish87- கருத்துகள்

நடைமுறையில் நடப்பதை அழகாக ஹைகூவாக கூறியிருக்கிறீர்கள் அருமை..

Kavithai yazhutha aasaippatta naan. Naduvaraga aasaippadukiren, un kavithaikku parisalikka... Ungal kavithai yanrum uyirottamai yan manathil nadamadikkondu irukkum... Vaazhththukkal

Ungalukku irukkinra vali ekkavithai muulam maraimugamaga therikirathu nanba...

காடு, மேடெல்லாம்
கந்தல் சேலைகள்,
புல்,புதரெல்லாம்
அடையாளம் தெரியாத
பிணங்கள்........!

அருமையான வரிகள் ....

தங்கள் கருத்துக்கு நன்றி

அழகான ஹைக்கூ ... வாழ்த்துக்கள்

அழகான கருவை சுமந்து வந்த கவிதை தோழியே.... உங்கள் பெயரை போலவே கவிதை அருமை... உங்கள் கவிதை படித்ததில் ஒரு ரசனை மிகுந்த ரசிகனாய் மாறினேன்...

அன்பு தோழியே மிக்க நன்றி

புன்னகை சூழ்ந்த மதிமுகமோ
புகையால் சூழ்ந்து தவிக்கிறதே
மாது உன்னை மறந்திடவே
மனதும் மதுவை மணக்கிறதே

தொல்விஉற்ற காதலை எப்படி மறக்கவேண்டும் என்ற வழிதான் இந்த வரிகளா? ........... கவிதை வரிகள் அருமை

கிட்டிய வகுப்புக்கும்
பணம் கட்ட இயலாமல்
படித்த கதை பழங்கதையாக்கி
வளையல் கடையில்
விற்பனை பெண்ணாய் !

அருமை தோழி

உங்கள் வரிகள் என் சிந்தைக்கு எட்டாத முத்துக்கள் . . . அருமையான ரசனை...
நன்றி குமரி

நன்றி, நிச்சயம் அடுத்த கவிதையில் நயத்துக்கு முக்கியம் அளிக்கிறேன் . .

சாதாரண மனிதனின் உள்ளத்து வலிகள் கூட சில நேரக்த்திலே சில நேரத்தில் கவிதையாக பிறக்கும்... அருமையான படைப்பு வாழ்த்துக்கள் . .

உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதிரி....

உங்கள் கருத்துக்கு காத்து இருக்கிறேன்

கவிதை கொஞ்சம் எழுத்து பிழையாக இருக்கிறது தோழியே.... அருமையான வரிகள்... உங்கள் கவிதை முயற்ச்சிக்கு நன்றி

அண்ணா ஓசோன் ஓட்டை அடைய ஒரு அழகான வழி சொன்னிர்கள்... கவிதை அழகு அண்ணா

ஒரு குழந்தையின் சிறு கையசைவில் அழகான கற்பனை.... வாழ்த்துக்கள்


vinothkrish87 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே