தன்னம்பிக்கை கவிதைகள் (Thannambikkai Kavithaigal)

Thannambikkai Kavithaigal

தன்னம்பிக்கை கவிதைகள் (Thannambikkai Kavithaigal) ஒரு தொகுப்பு.

11 Jun 2014
1:16 pm
09 May 2014
10:42 am
20 Mar 2014
10:15 am
04 Mar 2014
7:40 pm
04 Mar 2014
7:26 pm
02 Mar 2014
1:05 am
தோழி துர்க்கா
  • 644
  • 40
  • 0

தன்னம்பிக்கை வெற்றியின் தாரக மந்திரம். தன்னம்பிக்கையற்ற எந்த செயலும் வெற்றி பெறுவதில்லை. நீ உன் மீது நம்பிக்கை வைத்தால் தான் இந்த உலகம் உன் மீது நம்பிக்கை வைக்கும். தன்னம்பிக்கை பற்றிய ஒரு சிறந்த கவிதை தொகுப்பு இங்கே "தன்னம்பிக்கை கவிதைகள்" (Thannambikkai Kavithaigal) என்ற தலைப்பில் உங்களுக்காக. இக்கவிதைகள் தன்னம்பிக்கையின் ஊற்று. நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இந்த "தன்னம்பிக்கைக் கவிதைகள்" (Thannambikkai Kavithaigal) கவிதைத் தொகுப்பு ஒரு சிறந்த உந்து கோலாக அமையும்.


மேலே