கோபாலகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோபாலகிருஷ்ணன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 22-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 2 |
ஒரு மளிகை கடையில்
வாடிக்கையாளர்: “மல்லி இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “பூண்டு இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “இஞ்சியாவது இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “பூட்டு சாவி இருக்கா?”
கடைக்காரர்: “ஓ!! இருக்கே!!”
வாடிக்கையாளர்: “அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா”
டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டுவரணும் சரியா?
(மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...
(வீட்டுக்கு வந்தவுடன்)
பையன்: அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.
(அப்பா வந்ததும்)
அம்மா: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...
அப்பா: க்ரூப் ஃபோட்
வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,
"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.
"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."
"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"
"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.
"ங்....." கடைக்கார பைய
One small question for all...let's see who will
answer for this question.
A boy is blind,deaf,dumb nd uneducated too. A girl
loves him. How wil she propose wit out touching him?
தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.
சில நேரங்களில் சில ஆளுமைகள்.
தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?
தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.
சில நேரங்களில் சில ஆளுமைகள்.
தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?
தொழிலை வைத்து பிறந்தது
சாதி என்றால் அந்தத்
தொழிலில் என்ன கீழ்த்தரம்
கண்டாய் ஒதுக்கி வைக்க?
எல்லா கடவுள்களிலும் பெரியவர்
உன் கடவுள் என்றால்
அந்தக் கடவுள்கள் அடித்துக்கொள்ளட்டும்
இடையில் நீ எதற்கு?
உயிர்களிடத்தில் சாதி உண்டென்றால்
அவர் உண்டாக்கும் பொருட்களுக்கு
மட்டும் விதிவிலக்கா?
வேறு மதத்தில் பிறந்தவனென்ன
வெறும் கள்ளிச் செடியா?
வெட்டிவிட்டு குற்றமற்று போவதற்கு?
சாதியையும் மதத்தையும் படைத்தது
கடவுளென்றால் அந்தக் கொடூரச்
சாத்தான் நமக்கு தேவையில்லை
உயிர்களிடத்தில் அன்பைக் காண்பவன்
காண்பதில்லை இந்தத் தொல்லைதரும்
சாதி மத பிரிவினைகளை
இந்த உலகத்து உயிர்களெல்லாம்