குந்தவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குந்தவி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 23-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 90 |
இவர்களை போன்ற ஒரு எட்டபனை நான்
பார்த்ததே இல்லை
எவ்வளவோ ரகசியங்களை
உள்அடக்கிய போதிலும்
தெரிவித்துவிடுகிறார்கள்!!!
- கண்கள்
இவர்களை போன்ற ஒரு எட்டபனை நான்
பார்த்ததே இல்லை
எவ்வளவோ ரகசியங்களை
உள்அடக்கிய போதிலும்
தெரிவித்துவிடுகிறார்கள்!!!
- கண்கள்
காதலித்து பார்த்தேன்
வீசும்
காற்று தென்றலாய்
தோன்றுகின்றது
பார்க்கும்
பூக்களெல்லாம் உனக்கானதாய்
தெரிகின்றது
உன் காலடி
சுவடெல்லாம் விபூதியாய்
மாறுகின்றது
நீ
உடுத்திய சுடிதார் மட்டும்
எதிரியாய் முறைக்கின்றது
உன்னை
காணாத நாட்கள்
நரகமாய் நகர்கின்றது
நீ
சிரிக்கின்ற நிமிடங்கள்
பகலில் நிலவை உதிர்கின்றது
பகலில்
கனவு காண
பிடிகின்றது
இரவில்
தூக்கமே வெறுக்கின்றது
குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ
இரண்டரை வயது இருந்திருக்கும் அவனுக்கு ..!
அவன் மட்டுமே படுத்து உறங்கிய ,
அந்த மரத்தொட்டில் ..!
பரண் மேலிருந்து கீழே இறக்கிய அப்பா ..!
என்னோட தொட்டில் என்று துள்ளி ஓடி அதில் அமர்ந்த தருணத்தில் ,
" இனி , இது உனக்கு வரப்போகும் தங்கை பாப்பாவிற்கு" என்று தந்தை கூறிய கணத்திலிருந்து ஆரம்பமாயிற்று , அவனுக்கான தங்கை கனவுகள் !
அன்றிலிருந்தே ,
பாப்பா எப்போ வருவா ?
பாப்பா எப்படிமா இருப்பா ?
என்ன மாதிரி கருப்பா இருப்பாளா இல்ல ,
உன்ன மாதிரி வெள்ளையா இருப்பாளா ?
உன் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் என் கூட ஒடி பிடிச்சு விளையாட வருவாளா?
என்கூட நம்ம பிள்ளையார் கோவிலுக்கு வருவாளா ? - என்று பல கேள்
அழகிய சொல்வளம் மிகுந்த
கவிதை யினுள் ஒளிந்திருக்கும் கருவைப்போல் என்னுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன்
பெண்ணே
முடிந்தால் கண்டுபிடி இல்லையா படித்து விட்டாவது செல்..
காட்சிகள் ஒவ்வொன்றாய்
குறைந்த காலத்தில்
பொளிவியந்து போகிறதே
கண்களின் குறைபாடா ...?
காட்சியின் குறைபாடா ...?
பல கோடி மகரந்த சேர்க்கைக்கு காரணமாய்
தகவல் பரிமாற்றத்தில் தலை சிறந்தவராய்
உலகில் மிகுந்த நினைவு திறன் உடையவராய்
வளம் வந்த தேனீக்களும் அழிந்து போகிறதே
தேனிகளின் விதியா ...?
காலத்தின் சதியா .?
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்ற தத்துவத்தை பாரெங்கும் பரவ செய்த
சிட்டுக் குருவிகளும் குறைந்து போகிறதே
தொழில்நுட்ப வளர்த்தியின் மிகுதியா ...?
நல் குணத்திற்கு அளிக்கப்பட்ட வெகுமதியா ...?
இயற்கையின் இராஜாங்கத்தில்
எழில் ஓவியங்களை அலங்கரித்த
பசுமை மழலைகளின் மணங்களில
வீட்டுக்கு முதலாய் துயிலெழுந்திடும்
எங்கள் வீட்டு “சாய் திறன்” குட்டியை
சின்னக் கண்ணன் அவதாரம்
எடுக்கச் செய்ய ஆயத்தமானேன்...
குளியல் பொடியில் நீராட்டி
‘ஹிமாலயாஸ்’ பேபி பவுடர் பூசி
செல்லத் தொப்பை மறைத்திடும்
‘வெல்க்ரோ’ வெண்பட்டு கட்டிவிட்டேன்...
அவன் முட்டி தட்டிடும்
என் முத்துமாலை அணிவித்து
வெண்ணைப் பானை அருகில் வைத்து
அவன் உயர புல்லாங்குழல் கொடுத்தேன்...
அரக்கு வெள்ளை சாந்து கொண்டு
அம்சமாய்த் திருநாமம் இட்டு
கோணலாய் குட்டிக் குடும்பி போட்டு
குறும்பாய் அதிலே மயிலிறகு சூட்டினேன்...
அடிமேல் அடிவைத்து
அசைந்தாடி அவன் உள்ளே வர
பச்சரிசி மாவில் மெல்ல
அவ