இராமணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராமணிகண்டன் |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 05-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 172 |
புள்ளி | : 16 |
என்னை பற்றி சொல்வதற்க்கு ஒன்றும்மில்லை....
காதலில் தோற்றவர்களில் நானும் ஒருவன்.
வயதில்லை வரம்பில்லை
வியந்து பார்க்காதவர் யாருமில்லை
வாய் விட்டு கூறாத ஆளுமில்லை
மழலையில் ஆரம்பித்தது மண்ணுக்குள் போகும்வரை
மனதில் இருக்கும்....
எங்களுக்குள் தொலைவு தூரமில்லை
ஆனால்
கல்வி கூடத்தில் வாழ்க்கையை பயிற்றுவித்தவளை
பார்க்கத்தான் நேரமில்லை...
மகிழ்ச்சியில் பங்கெடுத்தவள் மனபாரத்திலும் பங்கெடுத்தாள்
பாரத்தை பகிர்ந்தவள்
என் வாழ்வின்
பாதியிலே சென்றுவிட்டாள்
காத்திருக்கிறேன்...
காதலுக்காக அல்ல...
கவலைக்கு தோள் கொடுத்தவளின்
மடி சாய்வதற்காக ...
அதுவரை ஆறுதல்
அலைபேசி வழி கேட்கும்
அவள் குரலொலி மட்டுமே ...
உறவுகளே........!
எங்கே உங்கள் மனதை
தொட்டுச் சொல்லுங்கள் பார்க்ககலாம் உங்கள்
முதல் காதலை மறந்து
விட்டேன் நிச்சயம்
முடியாது பெரும்பாலும்
உங்கள் பதில் #மெளணமாகவே இருக்கும்
உறவுகளே........!
எங்கே உங்கள் மனதை
தொட்டுச் சொல்லுங்கள் பார்க்ககலாம் உங்கள்
முதல் காதலை மறந்து
விட்டேன் நிச்சயம்
முடியாது பெரும்பாலும்
உங்கள் பதில் #மெளணமாகவே இருக்கும்
ஒரு பறவையின் சிறகிலிருந்து
பறவைக்கே தெரியாமல்
பத்திரமாய் படியிறங்கியது
உதிர்ந்து போன
அந்த ஒற்றை இறகு
உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது
உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது
சுதந்திரம் என எண்ணி சுகமாக
காற்றில் மிதந்த இறகு
கடைசியாய் சேர்ந்த இடம் மலம்
மலம் என்றால் மனித கழிவு
மனந்தளராத இறகு
கழிவுகளோடும்
கனவுகளோடும் பயணப்பட்டது
கடலுக்கு
கடக்கும் வழியெல்லாம்
கலந்துக்கொண்டே இருந்தது
கழிவுகள்
தூரத்துச் சொந்தமாய் தொழிற்சாலைக் கழிவு
அடுத்தவீட்டுக் காரனாய் அணுக்களின் கழிவு
கடங்காரனாய்
உறவுகளே........!
எங்கே உங்கள் மனதை
தொட்டுச் சொல்லுங்கள் பார்க்ககலாம் உங்கள்
முதல் காதலை மறந்து
விட்டேன் நிச்சயம்
முடியாது பெரும்பாலும்
உங்கள் பதில் #மெளணமாகவே இருக்கும்
இறைவா
எனக்கொரு வரம் கொடு.....!
ஜென்மங்கள் ஆயிரம்
எடுத்தாலும் என்னவள்
எனக்கு கொடுத்த
நினைவுகள் பிரியாதிருக்க
வேண்டும்...,!
மாற்றம் எனக்குள் பல
தந்து என்னை மாற்றினாய்
என்னை மாற்றத்தான்
மாற்றத்தான் வந்தாய்
என நினைத்தேன் ....!
ஏமாற்றத்தான் வந்தாய்
என பின்பு தான் உணர்ந்தேன்
நொருங்கியது என் இதயம்
இடையில் விட்டுச்விட்டுச்செல்வாய்
என தெரிந்திருந்தால்
நான் காதலித்தே
இருக்க மாட்டேன்.....
பிரியா நினைவுகளோடு
மணிகண்டன்
வார்த்தைகள் கூட
வடுவாய் மாறியது
நீ என்னை மறந்து
விடு என்ற போது
இருந்தும் இயலவில்லை
உண்ணை மறக்க
எப்படி மறப்பேன்
உனது நிணைவுகள்
எனக்குள் இரண்டர
கழந்து மாதங்கள் பல ஆகுதடி
ஒரு நாள் உன் நிணைவுகள்
எண்ணை விட்டு பிரியும்
என் உயிர் பிரியும் போது
கண்ணீருடன்....
மணிகண்டன்
பெண்ணே.....?
உன்னிடம் அன்று கேட்டேன்
என்னை பிடிக்குமா
என் கவிதைகள்
பிடிக்குமா என்றேன்
நீயோ உன்னை பிடிக்கும்
உன்னால் உன் கவிதைகளும்
பிடிக்கும் என்றாய்
இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
கைகளால் அல்ல
என் கண்ணீரால்
அதை வாசிக்கவும் நேசிக்கவும்
நீ தான் இல்லை
இப்புவியில்......
என்னை விட்டு நீ பிரிந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என்றும் எனக்குள் புதைந்து கிடக்குமடி என் இதயத்துடிப்பு நிற்க்கும் வரை........?
காதலுடன்
இரா.மணிகண்டன்.
மரணம் என்னை தழுவும் போது
என்னவள்
கல்லறைக்கு அருகில்
எனக்கொரு
கல்லறை எழுப்புங்கள்
இருக்கும் போது
வாழ முடியாத நாங்கள்
இறந்த பிறகாவது
ஒன்றாக வாழ்கிறோம்
கல்லறை தோட்டத்தில்