மகாலட்சுமி ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மகாலட்சுமி ரா
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  04-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2014
பார்த்தவர்கள்:  444
புள்ளி:  26

என்னைப் பற்றி...

“Better to be strong than pretty and useless.”

என் படைப்புகள்
மகாலட்சுமி ரா செய்திகள்
மகாலட்சுமி ரா - கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2014 11:42 am

நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?

மேலும்

தேடி தேடி என்கிற புத்தகம். பார்த்திபன் எழுதியது. 23-Mar-2014 1:03 pm
ஜிப்ரானின் கவிதைகள் (இணையத்தில் படித்தது) 20-Mar-2014 4:19 pm
பார்த்தீபனின் கிறுக்கல்கள் 20-Mar-2014 3:40 pm
வைரமுத்து வின் 'சிகரங்களை நோக்கி' 20-Mar-2014 3:22 pm
மகாலட்சுமி ரா அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2014 10:56 pm

நினைவுகளுடன் வாழ
தெரிந்த பிறகு
நிஜம் எதற்கு ?

மேலும்

ஆஹா அருமை மகா 04-Jul-2014 9:11 am
கனவை கலைப்பதற்கு ! நிஜத்தை சுவைப்பதற்கு ! 02-Mar-2014 9:18 pm
சூப்பர் 28-Feb-2014 1:48 pm
காதலில் வலிகளும் சுகம் தான். நன்று. 28-Feb-2014 1:25 pm
மகாலட்சுமி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 10:56 pm

நினைவுகளுடன் வாழ
தெரிந்த பிறகு
நிஜம் எதற்கு ?

மேலும்

ஆஹா அருமை மகா 04-Jul-2014 9:11 am
கனவை கலைப்பதற்கு ! நிஜத்தை சுவைப்பதற்கு ! 02-Mar-2014 9:18 pm
சூப்பர் 28-Feb-2014 1:48 pm
காதலில் வலிகளும் சுகம் தான். நன்று. 28-Feb-2014 1:25 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) sarabass மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2014 10:51 am

மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!

கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!

இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!

சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி !!

தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது எ

மேலும்

நன்று தோழா... நல்ல முயற்சி .... சில கருத்துக்கள் & எழுத்துக்கள், முரண் உண்டு இருப்பினும் ரசிக்கிறேன் உன் எழுத்தின் வசம் கொண்டு .... அன்பின் அடிமையாய் நாம் வாழ !! அழகியல் அன்பு அதுவாக ...... இது புரிந்தால் போதுமே செவ்வாழ... அம்புட்டும் இருக்கும் அழகாக...!!! நாமெல்லாம் கத்துகுட்டி , வாங்க கத்துப்போம் மோதி முட்டி ....வாழ்த்துக்கள் 16-Oct-2015 7:10 pm
தங்களின் வரவிலும் ரசனையிலும் மிக மிக மகிழ்ச்சி நண்பரே 06-Aug-2014 11:26 pm
என்னா ஒரு சிந்தனை... ஒரு சில இடங்கள்ல இன்னா சொல்ல வர்றீங்க னு புரியல. தமிழ் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு படிக்கிரதுக்கு.. பட், நல்லா இருக்கு அண்ணாச்சி. 14-Jul-2014 7:21 pm
நன்றி தோழமையே ..தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி .. 19-Mar-2014 1:09 am
மகாலட்சுமி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 5:09 pm

வாடகை வீடு..
வருடும் வாடை காற்று..
சேமிப்பாய் மாறும் சில்லறை..
சிதறி போகும் சந்தோஷம்..
கையில் தங்காத காசு..
அதை தொட்டு தடவும் மனசு..
மரமாய் வளாரும் கடன்..
குடை காலனை மாறும் மதிப்பு..
விட்டு செல்லும் பந்தம்..
அதை நினைத்து நெஞ்சம் பதறும்...

மேலும்

அருமையான படைப்பு தோழமையே 04-Jul-2014 3:40 pm
உண்மை வரிகள் 04-Jul-2014 9:13 am
நடுத்தர வர்க்கம் என்றே நவின்றிருக்கலாம் ! 21-Feb-2014 6:16 pm
நடுத்தர வர்க்க நிலைமை நன்று - மணியன். 21-Feb-2014 5:31 pm
மகாலட்சுமி ரா - புவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2014 3:27 pm

தண்ணீரில் தெரியும்,
நிலாவின் பிம்பம்,
-நான்...

தொட்டால் உடைந்து போவேன்,
என்பது தெரியாமல்,
என்னை கலைத்துப் பார்க்கும் குழந்தை,
-நீ....!

மேலும்

நன்றி சகோ... 07-Jul-2014 2:29 pm
அருமை 04-Jul-2014 1:43 pm
நன்றி... 04-Jul-2014 9:40 am
அருமை. 04-Jul-2014 9:17 am
மகாலட்சுமி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 5:30 pm

தனிகரற்ற என் தாய்...

யாருக்கும் நிகரற்ற என் தந்தை...

தன்னலமற்ற என் தமக்கையன்...

பொருள் நிகரற்ற என் ஆசான்...

பயமற்ற என் தோழன்...

இன்றோ...

என்னை விட்டு அகன்ற

நீ !

மேலும்

மகாலட்சுமி ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 5:35 pm

வருடும் வாடை காற்று...
பரப்பரப்பான சாலை...
ஜன்னல் ஓர இருக்கை...

ஒன்றும் அறியா கேள்வித் தாள்
அனைத்தும் அறிந்தது போல்
என் விடைத் தாள்...!

அதையும் துருவும் என்
நண்பர்களின் புருவம்...

படித்தது முக்கால் நாள்
எழுதியதோ
முக்கால் நாழிகை ...

விடை மதிப்பு இல்லா இதை எழுத...
இருவர் பாதம் தேய்கிறது
அறை கண்காணிப்பாளர்கள்.... !

மேலும்

என் 12ஆம் வகுப்பு தேர்வு நினைவுக்கு வருகிறது தோழரே நன்றி.... 01-Mar-2014 10:18 pm
கண்காணிப்பாளர்களின் பாடு ரொம்ப கஷ்டம்தான் ....நன்று 19-Feb-2014 9:53 pm
அனுபவம் அருமை 19-Feb-2014 9:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
மேலே