Senthil-Sk - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Senthil-Sk |
இடம் | : Dharapuram |
பிறந்த தேதி | : 01-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-May-2013 |
பார்த்தவர்கள் | : 579 |
புள்ளி | : 87 |
"கனவுகள் மெய் பட வேண்டும் " என்ற கவிதை வரிகளில் தொலைந்தவர்களில் "நானும் ஒருவன்" என் ஒப்பனை சேர்ந்த கற்பனைகளுக்கு உருவம் தேடிகொண்டிருப்பவன்...
my mail :catchsenthil.sk@gmail .com Ph no : 98436 80451
கண்களிள் கசிவது வெறும் நீர் அல்ல நம் அன்பின் ஏமாற்றம் பாசத்தின் பாிதவிப்பு விருப்பங்களின் வெறுமை நம்பிக்கையின் கருசிதைப்பு இப்படி பல மாறுபட்ட பரிமானங்களில் உயிரான உறவுகளின் உதாசீனங்கள் மனக்குமுரல்களாய் விழிதுளைக்கும் உயிரின் ஓலங்கள்......SK
ஒரு வரியேனும் உன்
பெயர் மொழியிடையில்
சில நொடியேனும் உன் சிந்தனையோடு
சிரு துளியேனும் உன் விழிகளின் நடுவில் வாழ்வென்ற போதும் உன் வழித்துதுணையோடு சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு.........Sk
நீ என்னை பிரிவதை
அறிந்ததும் அழுதது
என் கண்ங்கள் இல்லை
என் இதயம்.......
நீ படித்த புத்தகம்
என்பதற்காக திரும்ப திரும்ப
படிதுகொண்டிருகிறேன் நான்
பத்தாம் வகுப்பு முடித்து
பத்து வருடம் ஆகியும்...............!
எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''
எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''
எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''
முதன் முதலில்
சேலையோடு உன்னை பார்த்தபோது
தோன்றியது எனக்கு
முதலில் கட்டிகொண்டது யார்
சேலையா நீயா ....................????????
காதலை சொல்லி
காதலை சொல்லி
காய்ந்து போன என் இதயம்
உன் பார்வை விழுந்ததால்
பசுமையானது......!!!!!
நான் தேடிக் கண்ட உன்னிடம்
மனதிலிருப்பதை மறைத்தேன் ,
என் கண்கள் அதை உரைப்பது
அறியாமல் !
நானும் காதலிக்கிறேன்
என் இதயத்தை
என் இதயம் உன் மீதுகொண்ட அன்பை
உன் துளி புன்னகையை
பிள்ளை முகத்தை
மழலை பேச்சை
உன்னில் நிறைந்த என்னை
என்னை நிரப்பிய உன்னை ...................
நண்பர்கள் (24)

செல்வமணி
கோவை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

சேகர்
Pollachi / Denmark

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

தீனா
மதுரை
இவர் பின்தொடர்பவர்கள் (24)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்

சேகர்
Pollachi / Denmark
