நகுலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நகுலன் |
இடம் | : பெரியேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 15 |
தமிழின் மீது உயிரைவிடவும் மேலான பற்று உடையவன். கொஞ்சம் கிறுக்கல்கள் தெரியும் என்பதால் எழுத்துத் தளம் நாடி வந்தேன.
நான் கொஞ்சம் அழகு ,
நீ கொஞ்சும் அழகு,
மஞ்சம் சேர்ந்து துஞ்சும் நேரம்,
மதனை மிஞ்சும் மோகம் எனக்கு
ரதியை விஞ்சும் தேகம் உனக்கு,
பஞ்சம் இல்லை இன்பத்தில்
தஞ்சம் அடைவோம் இல்வாழ்வில்.★
சுத்தமான சுகாதாரமான
வாழ்க்கை சூழலை
ஏற்படுத்தவே
தூய்மை இந்தியா இயக்கம்
ஒரு கை தட்டினால்
ஓசை வருவதில்லை
ஒருமரம் தோப்பாவதில்லை
ஓரே வீடு ஊராவதில்லை
எல்லோரும் கூடி கூட்டினால்
தூய்மை இந்தியா இயக்கம்
சிறப்பாகும்
அண்ணல் காந்தி மகானின்
150வது பிறந்தநாளில்
அவர் கண்ட தூய்மை பாரதம்
நிறைவேரினால்
நமக்கும் நிம்மதி
நம் எதிர்கால சந்ததியினர்க்கும்
சுகாதார காற்றை சுவாசிக்கும்
யோகம் உண்டாகும்...
வீட்டுக்கொரு
கழிப்பிடம் கட்டுவோம்
வீட்டுக்கொரு மரம்
வளர்ப்போம்
உறுதி எடுப்போம்
வெட்ட வெளியில்
மலம் கழிப்பை ஒழிப்போம்
மனிதன் நினைத்தால்
முடியாதது எதுவுமில்லை...
புரியாதவர்க்கு
புரியவை
சுத்தமான சுகாதாரமான
வாழ்க்கை சூழலை
ஏற்படுத்தவே
தூய்மை இந்தியா இயக்கம்
ஒரு கை தட்டினால்
ஓசை வருவதில்லை
ஒருமரம் தோப்பாவதில்லை
ஓரே வீடு ஊராவதில்லை
எல்லோரும் கூடி கூட்டினால்
தூய்மை இந்தியா இயக்கம்
சிறப்பாகும்
அண்ணல் காந்தி மகானின்
150வது பிறந்தநாளில்
அவர் கண்ட தூய்மை பாரதம்
நிறைவேரினால்
நமக்கும் நிம்மதி
நம் எதிர்கால சந்ததியினர்க்கும்
சுகாதார காற்றை சுவாசிக்கும்
யோகம் உண்டாகும்...
வீட்டுக்கொரு
கழிப்பிடம் கட்டுவோம்
வீட்டுக்கொரு மரம்
வளர்ப்போம்
உறுதி எடுப்போம்
வெட்ட வெளியில்
மலம் கழிப்பை ஒழிப்போம்
மனிதன் நினைத்தால்
முடியாதது எதுவுமில்லை...
புரியாதவர்க்கு
புரியவை
அங்கம் மறைக்கும்
ஆடை வாங்கப் பணமில்லை!
இரைப்பை சுரக்கும்
அமிலத்தின் எரிச்சல் தணிக்க...
நிர்வாண முதலீட்டில்
பலரின் காமப் பசி தீர்க்கிறாள்
விலை மகள்!
********************************************
மனிதக் கடவுளர்களின்
வரம் கிடைக்கும் வரை...
நிர்பந்த உண்ணா விரதம் ஏற்கிறான் தெருவோரப் பிச்சைக்காரன்!
********************************************
சமுதாயத்திற்கு...
கைம்பெண் கருவுற்றால்..,
வளரும் சிசுவும்
கருவறைக் கழிவுதான்!
நான்காம் கணவனுக்குப் பிறந்தாலும்...
நடிகையின் குழந்தையும்
மணிமகுடத்தின் மாணிக்கம் தான்!
********************************************
பெண்ணின் ஜாதகத்தில்
செவ்வாய

உள்ளதை உள்ள படி சொல்கிறேன்.
என்னை தாலாட்டும் அவளது உதடுகளை காணவில்லை. கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி நானும் அவளும் விளையாடும் போது அவளது கண்களை தோண்டி விட்டார்கள். இமைகளை களவாடி கல்லறைப் பூச்சிகளுக்கு சட்டை தைத்தார்கள். ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அங்கங்களை ஆயுதங்களால் குத்திக் கிழித்தார்கள். திக்கித் திக்கி சுவாசக் காற்று அவளது நாசிக்குள் மீதமுள்ள போது வாளினால் குத்தி இதயத்தை கையில் எடுத்து சக்கை போல் பிழிந்தார்கள். மாலை மங்கும் வானம் நான் உன்னிடம் தாய்ப் பால் இரவல் வாங்கும் நேரம். இப்போது என் உதடுகள் கண்களானது; என் கண்கள் உதடுகளானது. தோட்டாக்கள் ஈக்கள் போல் அவளை மூடியது. நய

விரிந்த நிலப்பரப்பு
காய்ந்து கிடந்தது
நிலவு காய்ந்தது
காதலுக்கு இங்கே வழியில்லை
வானம் பூமிக்கு
இரங்கல் கவிதை எழுதியது
நிலவு ஓரத்தில்
வருந்தி நின்றது !
இளமை...
தன்னம்பிக்கை எனும்
தொடர்புள்ளி வைத்து
வாழ்வை தொடங்கினாலும்,
முதுமை...
மரணமெனும்
முற்றுப்புள்ளி வைத்து
வாழ்க்கையை
முடித்து வைக்கத்தான்
போகிறது!
செழித்து வளர்ந்த இலைகள்
முதுமை கொண்டப்பின்
மண்ணில் உதிர்்ந்தாலும்
உரமாக மறுப்பதில்லை!
மனிதா!
மண்ணிற்கு
நீ...
உணவாகும் முன்
உன் கண்களையாவது
பத்திரப்படுத்தி வை!
#கண்தானம் செய்வீர்!
உன்னிடம்
என் தவிப்புகளை
சொல்லிவிட்டேன்...
வார்த்தைகளாகவும்
கவிதைகளாகவும்!
சொல்லாத தவிப்புகள்
இன்னும் மிச்சமிருக்கிறது
கண்களுக்குள்
கண்ணீர் துளிகளாக!
கடல் வெள்ளம் போல்
என் கனவுக்குள்
நுழைந்தவளே!
காந்தப் பார்வையால்
எனை முழுவதும்
ஈர்த்தவளே!
தவறு ஏதும்
செய்யவில்லையடி
நான்...
பிறகு ஏன்
தண்டனை தருகிறாய்!
துன்பத்திற்குள்
நான் துடிதுடிக்க
சிரிப்பை ஏனடி
வீசிச் செல்கிறாய்!
கல்லடிப்பட்ட
கள்ளிச்செடி போல்...
கண்ணீரை
சிந்திக்
கொண்டிருக்கிறேன்!
எப்படி கடப்பேனடி
நீயில்லாத இந்த நாட்களை!
கடந்துபோகும்
ஒவ்வொரு நொடியும்
என் உயிரின்
ஒவ்வொரு பாகத்தை
எடுத்துச் செல்கிறது!
உயிர் மிச்சமிருப்பின்
தட்டுத் தடுமாறி
உன்னை வந்து சந்திக்கிறேன்
என் உயிரை புதுப்பித்துக்கொள்ள!