சௌம்யா தினேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சௌம்யா தினேஷ் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 25-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 340 |
புள்ளி | : 215 |
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்...!!!
போர்க்களம் மாறலாம்,,,
போர்கள்தான் மாறுமோ...?
வணக்கம்
"கரிசல் மண்ணில் ஒரு காவியம்"
பெரியாரின் சிந்தனையில்
9 வது தொடர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பெண்ணுரிமை பற்றி துணிந்து சொல்கிறது.
படித்துச்சொல்லுங்கள் அன்பர்களே!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா,
வருவதை எதிர்கொள்ளடா!!
பெண்ணியம் போற்றும் கண்ணியம் !
வையகம் வாழ்த்த
வானுலகம் வியக்க
தொடரட்டும்
பெண்கள் எழுச்சி !!
****************************** சௌம்யா *******************************
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...
செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...
ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...
பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும
மனித பிறவிக்கு தண்டனை - பந்த பாசம்தான். ஒரு மனிதனால் விட முடியாதது பாச பந்தம் மட்டுமே. சரியா? வேறு எதாவது உள்ளதா ?
!@#$%^&*()_+
அடேங்கப்பா
எத்தனை பாதைகள்
உனக்குள் நல்ல பொக்கிஷத்தை
புதைத்து வைக்க
!@#$%^&*()_+
தேனீக்கள் தன் கூடுக்குள்
தேனை சேர்ப்பதுபோல்
உனக்குள் சேர்த்து வைத்தேன்
நல்ல அனுபவத்தை
!@#$%^&*()_+
நல்ல நண்பனே
உன்னை கட்டி அணைத்து
முத்தமிட்ட ஆசை
என் விதியை அமைத்திடும்
நல்லதோர் இசை நீ
!@#$%^&*()_+
உனக்குள் நான்
எனக்குள் நீ
நமக்குள் பிரபஞ்சம்
பிரபஞ்சம் முழுவதும் உன் கனவு
!@#$%^&*()_+
சிந்தனை தருவாய்
சிறப்பாய் செய்திடுவேன்.
எண்ணத்தை தருவாய்
எண்ணியதை முடிப்பேன்.
கற்பனையை தருவாய்
புதுமைகளை படைப்பேன்.
கனவுகளை தருவாய்
காலத்தை வென்றிடுவேன்
******
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
‘பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? ‘என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.
அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சா
நண்பர்கள் (65)

காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )

சித்ராதேவி
விருத்தாச்சலம்

அன்புள்ள அக்ரம் ஷா
Tirunelveli

தாமரைச்செல்வன்
ஈரோடு
