சுருளிஸ்வரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுருளிஸ்வரி
இடம்:  தேனி
பிறந்த தேதி :  11-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2015
பார்த்தவர்கள்:  577
புள்ளி:  57

என் படைப்புகள்
சுருளிஸ்வரி செய்திகள்
சுருளிஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2023 12:49 pm

Hod: ஃபைல் வொர்க் எல்லா முடுஞ்சா?
Old Staff: பெண்டிங் வொர்க் நெறையா இருக்கு சார்.
Hod: டுடே ஸ் த லாஸ்டு டே.
Old Staff: ஓ கே சார்.
New Staff: ஃபைல் வொர்க் னா சார்?
Old Staff: பெண்டிங் வொர்க் சார்.
New Staff: பெண்டிங் வொர்க் னா சார்?
Old Staff: ரெண்டும் ஒன்னு தா சார்.
New Staff: யாரோட பெண்டிங் வொர்க் சார்?
Old Staff: இனிமேல் இது உங்களோட பெண்டிங் வொர்க் சார். டுடே ஸ் த லாஸ்டு டே. இன்னிகுள்ள முடிச்சு என்கிட்ட சப்மிட் பண்ணுங்க. மேக் இட் பாஸ்ட்.
New Staff: ???????
(ஃபைல் நேம்: ஜூன் 2012)

மேலும்

சுருளிஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2023 12:18 pm

புரோகிராம் ஃபார்ம்?????
New Staff: இந்த ஃபார்ம எப்பிடி ஃபில் அப் பண்றது சார்?
Old Staff: ஆ...??? ம்.......??? என்னென்ன உனக்கு தெரியுமோ அத மட்டும் ஃபில் அப் பன்னா போதும்.
New Staff:????

மேலும்

சுருளிஸ்வரி - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2023 7:20 pm

முன்னுரை: என் கற்பனை ஊற்றில் பெருக்கெடுத்த நகைச்சுவை உணர்வைத்தான் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன். ஆயினும் என்னை அறியாமல் படைப்பின் இறுதியில் நகைச்சுவை மக்கிப்போய், உணர்ச்சிமயம் மேலோங்கியுள்ளது . இருப்பினும் இதை நான் நகைச்சுவை பகுதியிலேயே வெளியிடுகிறேன். இதில் வரும் உரையாடல்கள் எல்லாமே எனது படைப்பாற்றலின் வெளிவந்த கற்பனையே. இதோ நகைச்சுவை தொடங்குகிறது.

எம்ஜியார்: அட என்ன தம்பி நீ திடீர்னு இங்கே வந்து நிக்கறே?

சிவாஜி: அது என்ன வந்து நிக்கறேன்னு கேட்கறீங்க, இப்போ நாமெல்லாம் ஒரு புள்ளிவடிவமாக பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒதுங்கி பதுங்கி பிதுங்கி வாழ்கிறோம். நாமெல்லாம் நிற்கவும் முடியாது உட

மேலும்

வைர பாடல் வரிகள் தந்த கண்ணதாசன், கடைசி பாடல் கமல் மற்றும் ஶ்ரீதேவி அவர்களுக்கு எழுதிவிட்டு எம்.எஸ்.வி அவர்களுக்கு முன்பே புள்ளி ஆகிவிட்டார். கண்ணதாசன், டி.எம்.எஸ் மற்றும் எம்.எஸ். வி மூன்று பேரும் சேர்ந்து ஒரு பக்க காவியம் படைப்பார்கள். 08-Mar-2023 10:58 am
சுருளிஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2023 10:04 am

பெண் சுதந்திரம் பற்றி ஒருவருக்கொருவர் வித்தியாசமாக ஒரே விசயங்களை பேசுவார்கள். அது எல்லாமே ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்கும். ஆனால், ஒருசிலர், புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். சுதந்திரம் என்பது நாம் இஷ்டத்துக்கு எதுவும் செய்வது என்று. அதக்கு எதிர்ப்புகள் வருகின்ற போது, பெண் சுதந்திரம் வேண்டும். என்று சொல்லிக் கொள்வார்கள். ஆண்களுக்கு நிகராக இருப்பதும், அவர்களை வெற்றிகொள்வதும், நினைத்ததை எல்லாம் முடிப்பதுவும் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது பெண் சுதந்திரம் ஆகாது. உன் தேவைகளை உன் முயற்சியால் செய்ய சக்தி இருந்தால், துணிந்து செய், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் போத

மேலும்

சுருளிஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2023 11:55 am

என்றும் ஒழியாது!
சான்று உண்டு!
- சாதி
சான்று ஒழிந்தால்,
என்றும் உண்டு!
- சமம்
போராட்டம் ஆயிரம்!
மாற்றம் இல்லை
உண்டு எல்லோரிடமும்.
- சான்று
முடிவு தெரிந்தும் தொடரும்.
எழுதுவதும், பேசுவதும், போராடுவதும்.
-?

மேலும்

சுருளிஸ்வரி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2020 8:33 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடியை விட்டவனும் தொட்டான்
திரும்பவும் கெட்டான் சீரழிகிறான்
மதுக்கடைகள் திறப்பு !

வேதனையிலும் வேதனை
குடிகார தேசமானது
காந்தி தேசம் !

தடைகள் உழைப்பதற்கு
தடையில்லை குடிப்பதற்கு
வாழ்க மக்களாட்சி !

ஒரு தரம் இரண்டு தரம்
மூன்று தரம்
இந்தியா !

தனித் தனியாக தனியாருக்கு
விற்பதை விட மொத்தமாக
விற்றுவிடுங்கள் !

நின்று விட்டது வருமானம்
நிற்கவில்லை செலவு
இன்னலில் ஏழைகள் !

.நெடுஞ்சாலை ஓரம்
நடப்பதும் குற்றம்
புதிய இந்தியா !


கேட்கவில்லையா ?
புலம்பெயர்ந்தோர்
புலம்பல் !

கட்டுக்குள் உள்ளது
என்பது இதுதானோ ?
கொரோனா !

அடிப்படை தே

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 24-May-2020 8:24 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 24-May-2020 8:23 am
அருமை இரா. இரவி அவர்களே, புலம் பெயர்ந்தவர்கள் தொழிலாளியாய் கருதுவதே இழுக்கு, புலம்பெயர்ந்த மனிதர்களாய் என்றுதான் பார்க்க போகிறோம்? 😭😭🤲🤲 24-May-2020 3:49 am
Super. "நின்று விட்டது வருமானம் நிற்கவில்லை செலவு இன்னலில் ஏழைகள் !" "தனி ஓவ்வொரு மனிதனுக்கும் இன்று உணவில்லையே என்ன செய்யலாம் பாரதி !" இது இன்னும் தொடர்ந்தால் இன்னல்களுக்கு ஏது இறுதி! இன்னல்களே இவர்கள் இறுதி! 22-May-2020 6:43 pm
சுருளிஸ்வரி - sendil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2020 4:50 pm

என் அப்பாவிற்கு

கடவுளையும் கருவறையும்
உன்னால் இங்கு நான் கண்டேனே
நீ காணாத கனவினையும்
நினைவுகளையும்
என் இதயத்தோடு சொன்னாயே
கரம் பிடித்து நடை தந்தாய்
நான் கடந்து செல்ல பல விடை தந்தாய்

வெற்றியோடு வந்தாலும்
வெறும் கையோடு வந்தாலும்
கட்டி அணைத்து கொள்வாயே
நான் மீண்டும் முட்டி எழ செய்வாயே

ஏக்கம் பல உனக்கு இருந்தாலும்
தூக்கம் பல துளைத்து
நான் வீழாமல் நிற்க்க
என் வேறாக இருப்பாயே
என்ன்றும் நிழலாக நடப்பாயே

கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்

மேலும்

இந்த வரிகள் புதிதாகவும் அருமையாகவும் இருந்தது. 20-Apr-2020 8:56 am
என்ன தோழரே ...உங்கள் கருத்து எனக்கு புரிய வில்லை 27-Jan-2020 2:19 pm
"கதை என்றாலும் சரி கற்பனை என்றாலும் சரி நீயே என் நாயகன் என்றும் நான் போற்றும் தலை மகன்" 25-Jan-2020 6:36 am
சுருளிஸ்வரி - சுருளிஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2020 5:28 pm

பிறமொழி கற்றுக்கொள்வது ஒன்றும் தவறில்லை. ஒவ்வொரு மொழியிலும் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எந்த ஒரு விஷயமும் புதிதாக கற்றுக்கொள்வது கடினம் தான். ஒரு மொழியை கற்றுக்கொள்ள நாம் எவ்வளவோ முயற்சி செய்து பார்ப்போம். முழுமையாக கற்றவர்கள் யாரும் இல்லை. ஓரளவு ஏதோ கற்றுக்கொண்டு இருப்பார்கள்.

சிலர் ஐந்து ஆறு மொழிகள் சரளமாக பேசுவார்கள். அதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். நாமும் பேசவேண்டும் என்று தோன்றும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என தெரியாது. ஸ்பொகேன் கிளாஸ் போ என்பார்கள், நிறைய அப் இருக்கு பதிவிறக்கம் செய்து கற்றுக்கொள் என்பார்கள். ஒரு மொழியை தனி ஒருவரால் கற்றுக்கொள்ள முடியாது. வெவ்வே

மேலும்

நன்றி நண்பரே 24-Jan-2020 6:25 am
பாரதி கண்ட கனவு பல மொழி கற்போம் பல நூல்கள் பன்மொழியில் படைப்போம் படைப்புக்கு பாராட்டுக்கள் 23-Jan-2020 8:52 pm
சுருளிஸ்வரி - சுருளிஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2020 11:08 am

உலக அதிசங்களில் ஒன்று, தன் பேச்சால் பிறரை கவர்வதுதான்.இது எல்லாராலும் முடியாது. சிலர் பேச ஆரம்பித்தவுடன் தன் சொந்த வேலைகளை போட்டு விட்டு வந்து கவனித்து மகிழ்வார்கள். அதே சிலர், ஒரு சிலர் பேசுகின்ற போது எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று ஆரம்பித்தவுடன் எனக்கு வேற வேலை இருக்கிறது என்று ஓடி விடுவார்கள். உண்மையில், இந்த பேச்சு திறன் கொண்டவர்கள் ஒரு அதிசய பிறவி.

நிறைய பேசுபவர்களுக்கு எழுத வருவதில்லை. நிறைய எழுதுபவர்களுக்கு பேச வருவதில்லை. ஒரு வேளை, இவை இரண்டும் பெற்ற யாராவது இருந்தால், அவர்கள் தெய்வீகப் பிறப்பாய் இருக்கலாம். இது அந்த அதிசயதிலும் ஒரு அதிசயம். ஆங்கில எழுத்தாளர் அடிசன் அவர்கள் எத

மேலும்

சுருளிஸ்வரி - சுருளிஸ்வரி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 7:32 am

"காணிக்கை" அர்த்தம் என்ன? இன்று அதன் நிலை என்ன? பேருந்திலிருந்து கோவில் வாசலில் தூக்கி போடுகிறார்கள். இதுவும் காணிக்கை தானா?

மேலும்

நாம் சிந்தித்து செயல் வோம்:--கணினிப் பிழைத்திருத்தம் :---- நாம் சிந்தித்து செயல் படுவோம் 24-Jan-2020 1:25 pm
மனமது செம்மையானால் பூஜை காணிக்கை தேவையில்லை அன்னதானம் ஆடை தானம் தேவையுள்ளவர்க்கு செய்வோம் காணிக்கை செய்வது கோயிலில் எறிவது பக்தர்களின் விருப்பம் நாம் சிந்தித்து செயல் வோம் 24-Jan-2020 1:22 pm
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. 22-Jan-2020 10:50 pm
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. 22-Jan-2020 10:46 pm
சுருளிஸ்வரி - சுருளிஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2020 8:53 pm

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மேலும்

சுருளிஸ்வரி - சுருளிஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2020 9:10 pm

அப்பா: ஏன்டா அழுவுற?
பையன்: பொங்க வாங்கும் போது என்ன ஒருத்தேன் அடுசுட்டாம்பா
அப்பா: (கோபமாக)
அடிவாங்கிட்டாடா வந்தே.
பையன்: ( அழுதுகொண்டே) ரெண்டு பேரும் சண்ட போட்டா எப்புடிபா பொங்க வாங்குறது.
( உண்மையா நடந்தது)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

பழனிவேல்ராஜன்

பழனிவேல்ராஜன்

புளியங்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
rohini m

rohini m

அம்பாசமுத்திரம்
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நவின்

நவின்

நாகர்கோவில்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே