நிதிஷ் தமிழன்டா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிதிஷ் தமிழன்டா |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 18-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 1 |
நான் ஒரு தமிழ் காதலன்.. என்னுடன் உங்கள் காதலை எப்பொழுது வேண்டுமானால் பகிரலாம்..
கிடைத்த சில நொடிகளில்
என் மௌனத்தை
கலைத்திருந்தால்
நீ கிடைத்திருப்பாய் என
நினைக்கத் தோன்றுகிறது
மனைவியோடு
உன்னைக் காணும்போதெல்லாம்.
நீ
குடைக்குள் என்னோடு
வருவாயெனில்
வருடம் முழுக்க
மழை கேட்பேன் !
நீ
கைகள் கோர்த்து
நடப்பாயெனில்
முடிவில்லாத
பயணம் கேட்பேன் !
@மதிபாலன்
எண்ணம் ஓவியப் போட்டி
பரிசு : 8GB விரலி (Pen Drive)ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015
எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.
உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.
ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.
யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.
குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
இன்னும் வரவில்லையா நீ!
நான் உனக்காக எழுதிய பாடல்
நீ அவ்வப்போது செய்த ஊடல்
தேடித் தேய்ந்த என் கால்கள்
வறண்டு போன என் இதழ்கள்
உன் வாசம் போகாத என் ஆடை
ஊற்றெடுக்கும் என் ஆசை ஓடை
உன் வழியில் இன்னும் என் கண்கள்
என்னைச் சுற்றி கேட்கும் உன் பண்கள்
என அனைத்தும் சொல்கின்றன
காத்திருத்தலும் சுகமே காதலுக்காய்…
இன்னும் வரவில்லையா நீ..!
யாரடி நீ?
நீயும் நானும்
வரப்புவழி நடக்கையில்
பச்சை வயல்
இன்பத்தைக் கூட்டுகிறது!
செந்நெல் கதிர்கள்
காற்றோடு கலந்து
காதல் கவிதையொன்று
தீட்டிக் கொண்டிருக்கின்றன!
சிறுதூறல் திசை
மாறிமாறி நம்மேல்
பூமாரி பொழிந்திடும்
வேளையில் - உன்
புன்னகையில் எனை
நண்பர்கள் (5)

கயல்விழி மணிவாசன்
இலங்கை

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை

சந்திரா
இலங்கை

ராணிகோவிந்த்
தமிழ்நாடு
