SK_Rojapoo - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : SK_Rojapoo |
இடம் | : தாய் மடி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 11 |
தமிழ் எனக்கு புது மொழி ஆனால் கவிதையோ எனது உயிர் மூச்சு... படிக்க மிக பிடிக்கும் என்று சொல்ல வந்தேன்.
நான் ஒன்றும் கவிஜன் இல்லை, மனதில் தோன்றியதை கிறுக்கும் ஒரு சராசரி ஜீவன் தான்...
ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ்
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ் மியாவ் மியாவ்............/
வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?
திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா........
பத்து மாதம் பார்த்து பார்த்து சுமந்தாய்
இறைவனிடம் வரம் வேண்டி வலி வென்று எனை ஈன்றாய்...
முதல் முதலாய் பார்த்தாய்
தந்தையை காண்பித்தாய்
முத்தம் பதித்து சூட்டை தந்தாய்
ரத்தத்தை பாலாய் தந்தாய்
நித்தம் பேணி காத்தாய்
அழுகுறளை கண்டு துடித்தாய்
எறும்பு கடித்ததா என்ன நடந்தது என்று தவித்தாய் ...
கோடைக்கு குடையாய்
குளிர்க்கு போர்வையாய்
உன் சீலையை தந்தாய்
எனை நித்தம் உன் இடுப்பிலே சுமந்தாய் ...
முட்டி போட்டு நகரும் வேளையில்
முழு நேரமும் ரசித்தாய். உனை மறந்தாய் ...
முதல் முதலில் நிற்கும் போது தூணாயை இருந்தாய்
நடக்க பழகும் போது நடைவண்டியாய் மாறினாய் ...
இ
என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
-
இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!
ஒருவன் வேலை
இழந்தான்
குடும்பம்
மூன்று வேளைகளை
இழந்தது ...............!
-
முக்கிய தகவல்!
காதலித்தால்
கண்ணீர்
உறுதியாக
இலவசம்!
- SK
என் கண்களுக்கு சொந்தமனவளே!
என் கண்ணீருக்கு ஆளாகாதே......!!!
-ரசிகன்
கட்டளை...
என் மரண படுக்கையிலும்,
உன்னை மன்னிக்க கூடாது
என்று எனது இதயத்திற்கு
கட்டளை இடுகிறேன் ...
- SK