sriragavan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sriragavan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Feb-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  0

என் படைப்புகள்
sriragavan செய்திகள்
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2014 12:40 pm

அலட்சியம்
அது தோல்வியின்
முதலடி,
தோல்வி
அது வெற்றியின்
முதல் படி...

அலட்சியங்களை அப்புறப்படுத்து
முயற்சித்து
மாண்டு போவது தவறல்ல,
முயற்சிக்காமல்
வாழ்ந்து கிடப்பதே தவறு...

எரிமலையாய்
உனக்குள்ளே குமுறிக்கொண்டேயிரு,
என்றோ ஒருநாள்
தீப்பிழம்பாய் வெளிவருவாய்...

சோம்பலை முறித்தெறி,
இல்லையேல்
அது முறித்துவிடும்
உன் வாழ்க்கையை...

கடந்து செல்லும் மேகங்கள்
காயப்படுத்த இயலாத
சூரியன் நீ,
கடந்து போகும் தோல்விகள்
உன்னை துவண்டு போக செய்ய
இயலாது...

"பிறப்பதும் இறப்பதும்
மிருகங்களும் செய்கிறது,
பின் மனிதர் நாம் எதற்கு...? "

பிறப்பின் அர்த்தம் தேடு
செல்லும

மேலும்

தங்கள் தகுதியானவரே நண்பா ! என் மனம் கவர்ந்த படைப்பு இது என்பது முற்றிலும் உண்மையே ! 12-Oct-2014 6:10 am
மிக்க நன்றி தோழமையே 10-Oct-2014 7:07 pm
நன்றி தோழா 10-Oct-2014 7:07 pm
நன்றி நன்றி... 10-Oct-2014 7:06 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2014 12:40 pm

அலட்சியம்
அது தோல்வியின்
முதலடி,
தோல்வி
அது வெற்றியின்
முதல் படி...

அலட்சியங்களை அப்புறப்படுத்து
முயற்சித்து
மாண்டு போவது தவறல்ல,
முயற்சிக்காமல்
வாழ்ந்து கிடப்பதே தவறு...

எரிமலையாய்
உனக்குள்ளே குமுறிக்கொண்டேயிரு,
என்றோ ஒருநாள்
தீப்பிழம்பாய் வெளிவருவாய்...

சோம்பலை முறித்தெறி,
இல்லையேல்
அது முறித்துவிடும்
உன் வாழ்க்கையை...

கடந்து செல்லும் மேகங்கள்
காயப்படுத்த இயலாத
சூரியன் நீ,
கடந்து போகும் தோல்விகள்
உன்னை துவண்டு போக செய்ய
இயலாது...

"பிறப்பதும் இறப்பதும்
மிருகங்களும் செய்கிறது,
பின் மனிதர் நாம் எதற்கு...? "

பிறப்பின் அர்த்தம் தேடு
செல்லும

மேலும்

தங்கள் தகுதியானவரே நண்பா ! என் மனம் கவர்ந்த படைப்பு இது என்பது முற்றிலும் உண்மையே ! 12-Oct-2014 6:10 am
மிக்க நன்றி தோழமையே 10-Oct-2014 7:07 pm
நன்றி தோழா 10-Oct-2014 7:07 pm
நன்றி நன்றி... 10-Oct-2014 7:06 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 8:25 pm

விதையோடு மோத மறுத்தால்
விருட்சங்கள் கிடையாது...
உளியோடு மோத மறுத்தால்
சிற்பங்கள் கிடையாது...

மனதோடு மோத மறுத்தால்
நீ மனிதன் கிடையாது...

தினம் தினம் போராடு
உனக்குள்ளே...
உன்னை உன்னுடனே
ஒப்பிட்டுக்கொள்...!

உன் வெற்றிக்கு ஊக்கப்படுத்தும்
ஊக்க சக்தியும் நீயே...
உன்னை வெற்றிக்கு அழைத்து செல்லும்
ஆக்க சக்தியும் நீயே...

நீ வெல்ல வேண்டியது
பிறரை அல்ல
உன்னை தான்...

வாழ்க்கை போர்க்களத்தில்
போராளியும் நீயே
எதிராளியும் நீயே...

"கற்றுக் கொள்வதில்
கூச்சம் கொள்ளாதே..
கற்றதை எண்ணி
கர்வம் கொள்ளாதே..."

வெற்றியை ஈட்டும் வரை
உறங்காதே...
வெற்றியை ஈட்டிய பின்

மேலும்

தோல்வியின் முன்னுரையும் நீயே வெற்றியின் முடிவுரையும் நீயே... நன்று 03-Oct-2014 2:28 pm
நீ வெல்ல வேண்டியது பிறரை அல்ல உன்னை தான்... உண்மையே தோழா நமை நாம் வென்றாலே உலகத்தையே வென்றுவிடலாம்.... 23-Sep-2014 9:48 pm
மிக அருமை! 23-Sep-2014 9:36 pm
வெற்றிக்கான சூட்சமத்தை அழகாக சொல்லிருக்கிறாய்... அருமை அரவிந்த்.... 23-Sep-2014 8:36 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 8:25 pm

விதையோடு மோத மறுத்தால்
விருட்சங்கள் கிடையாது...
உளியோடு மோத மறுத்தால்
சிற்பங்கள் கிடையாது...

மனதோடு மோத மறுத்தால்
நீ மனிதன் கிடையாது...

தினம் தினம் போராடு
உனக்குள்ளே...
உன்னை உன்னுடனே
ஒப்பிட்டுக்கொள்...!

உன் வெற்றிக்கு ஊக்கப்படுத்தும்
ஊக்க சக்தியும் நீயே...
உன்னை வெற்றிக்கு அழைத்து செல்லும்
ஆக்க சக்தியும் நீயே...

நீ வெல்ல வேண்டியது
பிறரை அல்ல
உன்னை தான்...

வாழ்க்கை போர்க்களத்தில்
போராளியும் நீயே
எதிராளியும் நீயே...

"கற்றுக் கொள்வதில்
கூச்சம் கொள்ளாதே..
கற்றதை எண்ணி
கர்வம் கொள்ளாதே..."

வெற்றியை ஈட்டும் வரை
உறங்காதே...
வெற்றியை ஈட்டிய பின்

மேலும்

தோல்வியின் முன்னுரையும் நீயே வெற்றியின் முடிவுரையும் நீயே... நன்று 03-Oct-2014 2:28 pm
நீ வெல்ல வேண்டியது பிறரை அல்ல உன்னை தான்... உண்மையே தோழா நமை நாம் வென்றாலே உலகத்தையே வென்றுவிடலாம்.... 23-Sep-2014 9:48 pm
மிக அருமை! 23-Sep-2014 9:36 pm
வெற்றிக்கான சூட்சமத்தை அழகாக சொல்லிருக்கிறாய்... அருமை அரவிந்த்.... 23-Sep-2014 8:36 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 7:30 pm

எனக்காக பிறந்தவள் நீ....
உனக்காக உதித்தவன் நான்...

நமக்குள்
பிரிவுகளும் கிடையாது
பிரிவினைகளும் கிடையாது...

புதைந்து நிறைந்த
பாசம் மட்டும்
பசுமையாய் துளிர் விடும்....

இதயதுடிப்புகள் இணைந்திட
கண் இமைக்கும் நேரம் குறைந்திட
குழந்தைகளாய் நாம்....

கொஞ்சி பேசும் உன் மொழி
கெஞ்சி கேட்குதே என் செவி...

என்னை தீண்டி தேயுது
உன் ரேகை,
அதை தேடி துடங்குது
என் தேடல்...

ஊடல்கள் காதல்கள் இரண்டிற்கும்
வஞ்சகம் இல்லையடி
நம் உள்ளே...

வெகு நேர சண்டைகள்...
சில நேர கொஞ்சல்கள்...
பல நேர மௌனங்கள்...
என கழிந்தது காலங்கள்,....

காதலனாய்
பதவி உயர்வு பெற்று
ஆகிறது

மேலும்

அருமை........... 03-Oct-2014 6:59 pm
அருமை அருமை .. 23-Sep-2014 9:50 pm
நன்றி நன்றி தோழி சீடனை கவியை ரசித்தமைக்கு நன்றி 23-Sep-2014 9:31 pm
வருகைக்கு நன்றி 23-Sep-2014 9:31 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2014 9:10 pm

எழுதுகிறேன் உன்னை எண்ணி,
நான் எழுதும் வரிகள் உனக்காகவும்,
அந்த வரிகளின் வலிகள் எனக்காகவும்...

உன்னை குறை சொல்லி
கவியெழுத விருப்பமில்லை
விலகி நிற்கும் போதிலும்
வாழ்கிறாய் என்னுள்ளே...

நீண்டு நிற்கும்
உன் நினைவுகளுடன்,
நீந்தி கடக்கும்
என் காலங்கள்..

சிலுவைகள் சுமக்கும் காலத்தையும்
சிறகுகள் சுமந்த காலத்தையும்
கண்ணீரால் வடித்து வைக்க
விருப்பமில்லாமல்,
கவியாய் வடித்து வைக்க
சொல்லெடுத்து செதுக்குகிறேன் நான்...

சிரிக்க வைத்தாய்
என்னை அப்பொழுது,
சிரித்தது போதும்
அழுதிடு என்கிறாய் இப்பொழுது..

சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்,
உன்னை மறக்க முடியாமல்
தவிக

மேலும்

நன்றி தோழா 10-Sep-2014 7:14 am
ஆஹா அருமை தோழரே 08-Sep-2014 5:16 pm
எல்லாம் உங்கள் அருள் தன் தோழி 08-Sep-2014 3:36 pm
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழா எனக்கு காதலி என்று யாரும் இல்லை இதுவரை இனி வந்தால் இடையே சொல்கிறேன் தோழா 08-Sep-2014 3:36 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 9:59 pm

ஜன்னலோரம் அமர்ந்து
சாரலை ரசித்தேன்,
என் மீது தெளித்த
சாரல் சிதறியது,
உன் நினைவாய் என்னுள்ளே...!

உன் நினைவைத் தூண்டி,
இயற்க்கையும்
இம்சை செய்கிறது...!

அஸ்தமிக்கும் சூரியன்
அருகினில் நீ,
வெட்கத்தில் சிவந்த வானம்
நடுங்கிய என் கைகள்
உதறிய என் வார்தைகள்...!

மறக்கவில்லை
அந்த நாளை,
இதுவரை முயற்சித்தும்
தோற்றுப் போகிறேன்,
தோற்கும் நிமிடம்
தொலைந்துப் போகிறேன்...!

என் கைகளில் படிந்த
உன் ரேகைகள்,
நம் கதைகள் சொல்லுதடி
தினமும்...!

என் செவிகள் மட்டும் கேட்கும்
சங்கீதங்களாய் உன் சிரிப்பு,
வெற்றிடமாய் இருக்கும்
உன் இதயத்திற்குள்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!

மேலும்

கடிகார முள்ளும் காயங்கள் தருகுது அருமை 03-Oct-2014 2:05 pm
நெருடல் 19-Aug-2014 3:05 pm
சிறப்பு 18-Aug-2014 5:37 pm
நன்று.. 16-Aug-2014 3:55 pm
sriragavan - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2014 8:20 pm

மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..

பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...

நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...

வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...

உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...

இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....

பெண்ணென்றால்
ஏன் இத

மேலும்

நன்றி தோழி 10-Oct-2014 7:09 pm
நன்றி தோழா 10-Oct-2014 7:09 pm
பெண்ணின் பெருமையை போற்றும் உங்கள் குணம் வாழ்க!!!. 09-Oct-2014 12:28 am
மிக அருமை விரைவில் வரும் வசந்தம் 16-Aug-2014 11:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே