செ.பா.சிவராசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செ.பா.சிவராசன்
இடம்:  மங்கலக்குன்று
பிறந்த தேதி :  15-Mar-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jul-2011
பார்த்தவர்கள்:  2038
புள்ளி:  88

என்னைப் பற்றி...

www.vahai.myewebsite.com

என் படைப்புகள்
செ.பா.சிவராசன் செய்திகள்
செ.பா.சிவராசன் - செ.பா.சிவராசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2023 10:13 pm

ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு 500 நூலாசிரியர்கள் இணைந்து விட்டார்களா..?

மேலும்

147 பேர் தேவை 22-Feb-2023 9:35 am
௧௪௭ பேர் தேவை 22-Feb-2023 9:35 am
இல்லை 18-Feb-2023 9:51 am

   ஐந்திணை ஐநூறு  நூலிற்கு 500  பேருக்கு இன்னும் 157  கவிஞர்கள் மட்டும் தேவையாமே... நீங்களும் ஒருவராக இணைய  9445473609  என்ற   பகிரிக்கு புகைப்படம் , பெயர் , பகிரி எண் அனுப்பி வைத்தால் போதும்..    

மேலும்

செ.பா.சிவராசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Feb-2023 10:13 pm

ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு 500 நூலாசிரியர்கள் இணைந்து விட்டார்களா..?

மேலும்

147 பேர் தேவை 22-Feb-2023 9:35 am
௧௪௭ பேர் தேவை 22-Feb-2023 9:35 am
இல்லை 18-Feb-2023 9:51 am
செ.பா.சிவராசன் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும்

மேலும்

இரவுகள் என்றும் கனவுகள். கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் 'கவிஞர் இல்லை' கடவுளை காண என்றேன்; தொடர்ந்தது என் இமைகள்; கடந்தது என் கற்பனைகள். -இப்போது ஒரு வினவல்; எப்படி அறிவது ? பாட்டி- 'எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்'. தெரிதலில் தெளிதல் பெற அறிவதில் ஆர்வம் வேண்டும். இந்த அறிதல் தொடர்ந்தால் "கவிஞரே கடவுள் என்றாள்". என் "அநுபூதி " சொன்னது. நீ படைக்கப்பட்டு இருக்கிறாய். உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே தான் என்ற தன்னை மறந்து தமது என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள். மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும். உன் கடமை சித்தமாகும். கடவுளுக்கு நன்றிகள். 14-Feb-2023 7:32 am
செ.பா.சிவராசன் - செ.பா.சிவராசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2022 9:56 pm

    கவிஞர்களுக்கு அழைப்பு :   வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.   இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்கள (...)

மேலும்

ஐயா திரு. கவிஞர் . செ.பா. சிவராசன் அவர்களுக்கு வணக்கம், தங்களால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் செய்தியினைப் பார்த்து - கவிநானூறு என்ற நூலில் இடம் பெறுவதற்கு எனது கவிதையை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். அதன் பிரதியை இப்பகிரிக்கு அனுப்பியுள்ளேன். 24-Oct-2022 10:31 pm

    கவிஞர்களுக்கு அழைப்பு :   வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.   இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்கள (...)

மேலும்

ஐயா திரு. கவிஞர் . செ.பா. சிவராசன் அவர்களுக்கு வணக்கம், தங்களால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் செய்தியினைப் பார்த்து - கவிநானூறு என்ற நூலில் இடம் பெறுவதற்கு எனது கவிதையை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். அதன் பிரதியை இப்பகிரிக்கு அனுப்பியுள்ளேன். 24-Oct-2022 10:31 pm
செ.பா.சிவராசன் - செ.பா.சிவராசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2019 7:15 pm

  7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில் பிரமாண்டமாக 3 நாட்கள் நடைபெற உள்ளன.   இதில்  பல்வேறு    நாட்டிலிருந்தும்     கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்  கலந்து     கொள்ள இருக்கிறார்கள்.   அனைத்து   தமிழ்   அமைப்புகளின் ஆதரவோடும்   இந்த   மாநாட்டை   திரைப்பட பாடலாசிரியர்   சினேகன்   அவர்களும் , உலகத் தமிழ் சங்கத்தின்   மேனாள்   இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களும்  முன்னெடுக்கிறார்கள். மாநாடு சிறப்புற அமைய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் இம் மாநாட்டிற்கான பணிகளைச் செய்து வருகிறது.                இம் மாநாட்டில் வெளியிடவிருக்கும் நூலில் இணைவது மட்டுமின்றி மூன்று நாள் விழாவிலும் கலந்து கொண்டு மேடைக் கவியரங்கிலும் பங்கேற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம். 


இம் மாநாடு கவிஞர்களுக்கு சிறப்பு மிக்க விழாவாக அமையும் என்பது உறுதி. ஆகவே நல் வாய்ப்பினை கவிஞர்கள் பயன்படுத்தி தங்களுக்கான அடையாளத்தைப் பதிவு செய்யவேண்டுமென கவியன்போடு கேட்டுக் கொள்கிறோம்இம் மாநாட்டை இணைந்து சிறப்பிக்க இலக்கிய அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம்.          தொடர்புக்கு :  9551547027 செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்கள்                                                            

மேலும்

செ.பா.சிவராசன் - செ.பா.சிவராசன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

நண்பர்களே.. தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கமும் - தமிழ்ப்பணி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டி "தலை நகரில் தமிழ்த் திருவிழா" என்னும் பெயரில் 24-02-2019 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கங்களும்,வெள்ளிப் பதக்கங்களும்,விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் போட்டியில் கலந்து கொண்டு கவித்திறனை உலகறியச்செய்து ஓங்கு புகழடைய ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த ஆண்டு முதல் இலக்கியத்திற்கான 'ஐந்திணை விருது' அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் கவிதை நூல் வெளியிட்டிருப்பின் நூல்களை அனுப்பி ஐந்திணை விருதுக்கு

மேலும்

எழுத்து தள கவிஞர்களைக் கலந்து நம் கவிஞர்களின் ஆலோசனைப்படி தலை நகரில் தமிழ்த் திருவிழா போட்டி நடத்தவும் தலை நகரில் தமிழ்த் திருவிழா போட்டி சிறப்பாக நடக்க ஆவன செய்க நன்றி வாழ்த்துக்கள் 09-Feb-2019 5:29 am
இந்த மாதிரி போட்டிகளை அறிமுகம் செய்தால் எழுத்தின் மதிப்பு குறையும். 30-Jan-2019 5:32 pm
நுழைவு கட்டணம் ஆயிரம் ரூபாய் விருது கொடுக்குறீங்களா நாங்க வாங்கணுமா? 30-Jan-2019 5:30 pm
செ.பா.சிவராசன் - செ.பா.சிவராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2018 8:30 pm

மரம்...
மனிதர்களின் வாரிசு
மண்ணுக்கு சேவகன்
காற்று கடக்கும் சாலை
பறவைகளின் பள்ளிக்கூடம்
வானம்பார்த்து புன்னைக்கும் கன்னி
மேகவரம் வரும் தடம்
இயற்கையின் இனிய நாக்கு
காற்றுத் துறைமுகம்
கடவுள்களின் கூடாரம்
நிழல்களுக்கெல்லாம் தாய்
சூரியனை இயக்கும் பச்சைக் கொடி

மரம் போல் நிற்கும் மனிதா..!
மரத்தின் மனமாகு... கொடுக்க
பல்லுக்கு குச்சி
பசிக்கு கனி
வெயிலுக்கு இலை
வேர்வைக்கு காற்று
வேலிக்கு வேர்
உஞ்சலுக்கு கிளை
உறங்க கட்டில்
சுவாசிக்க வாயு
சேமிக்க நலம்

கரங்களை வெட்டினாலும்
தழைக்கும்
காயம் பல கொடுத்தாலும்
உயிர்க்கும்
முறித்து போட்டாலும்
நன்றி சொல்லும்

மேலும்

இயற்கையைப் பேணுவோம். அருமை. தொடர்க. 30-Dec-2018 8:09 pm
செ.பா.சிவராசன் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2018 9:00 pm

பௌர்ணமி நிலவை தற்செயலாய் பார்க்கையில் உன் சிரித்த முகம் தெரிந்தது...

தினமும் நிலவையும் நிலவில் உன்னையும் பார்ப்பதே அனுதின வழக்கமாகப் போனது...

மறையும் நிலவு நீ இருக்கும் தூரத்தை உணர்த்திற்று...

தேய்ந்த நிலவு உன் கோபத்தை நினைவூட்டியது...

முழுநிலவைக் காணும்போதெல்லாம் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைகிறேன்...

நிலவொளியில் உன் நினைவுகளோடு நான்...

மேலும்

அழகு 18-Mar-2019 5:06 pm
நன்றி சகோதரி 08-Jul-2018 12:21 am
அருமை 07-Jul-2018 11:10 pm
நன்றி நண்பரே 07-Jul-2018 9:52 pm

உழைப்பாளர் தினக் கவிதை. அணைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்



எல்லோரும் யதார்த்தங்கள் மூலம் உழவனை பாடுவார்கள். நான் உழவன் மூலம் யதார்த்தங்களை இன்றைய நாளில் தேடிப் போகிறேன்.



மூங்கில் நந்தவனமே
என்னை வாசியுங்கள்
புல்லாங் குழல்களால்
சிலுவைகள் தாங்கள்!
காற்றின் விலாசத்தில்
கலைந்து போன கனவு

குருவிகளின் கூட்டில்
கைகளைக் கட்டி நிற்க
உழைப்பாளி வாழ்வில்
வெளிச்சம் கிடையாது
எதிர்த்தவன் உடம்பில்
மூச்சின் ஓசை கேளாது

மனிதன் என்ற பெயரில்
பாலை போல மனிதம்
ஏழையின் தட்டைக்கூட
திருடிப் பார்க்க திட்டம்
கோழை போல நியாயம்
பாடைகள் சுமந்து போக
சிந்தும் விழிநீர்த்துளிகள

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Jun-2018 5:47 pm
"...ஆபாச உலகின் கண்களில் இன்று சிரிக்கும் வயல்கள் கேடு கெட்ட தனம் மூலம் நாளை உறங்கும் சுடுகாடு.."நிதர்சனமான வரிகள்...அருமையான படைப்பு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள் ஸர்பான்! 14-Jun-2018 11:28 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-May-2018 2:04 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-May-2018 2:04 pm
செ.பா.சிவராசன் - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2018 8:04 am

ஊழலில் திளைக்கும்
உத்தமர்களின் செயல்பாடோ!
ஒரு தாய் மக்களின்
உறவறுத்த நிலைபாடோ!
தன் நலம் காத்திட
தடுத்துவிட்ட தந்திரமோ!

கல்வெட்டில் பதித்த பின்னும்
காலம் தாழ்த்தும் மந்திரமோ!
சத்தியங்கள் செத்தபின்னே
சாத்தானின் சாபக்கேடோ!
பட்டுபோன நிலத்தில் விட்ட உயிர்கள்
நட்டு வைத்தால் துளிர்க்குமோ!

காலமெல்லாம் காத்தவளை
கட்டிபோட்டு கொல்லவோ!
கட்டுக்கடங்காம கட்டவிழ்ந்தால்--சவத்தை
தொட்டுவிட்டு போகவோ!
படைத்த பரமனுக்கும்
பாவமின்னு தோனலையோ!

நதிநீரை இணைக்கவும்
நல்ல நேரம் பார்க்கணுமோ!—இல்லை
கடைகோடி பாரதத்தை
கங்கைக் கரையில் அமர்த்தனுமோ!
எது சிறப்பானதென்று—முடிவு
எடுப்பவர்களுக்கு தெரியாதா என

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 04-May-2018 7:58 pm
அருமை கவிதை 02-May-2018 12:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
ARUN KUMAR B.

ARUN KUMAR B.

திருச்செங்கோடு,நாமக்கல்.
Akckumar

Akckumar

vellore
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவர் பின்தொடர்பவர்கள் (24)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
Wathsala

Wathsala

London
ராஜா

ராஜா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (28)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
சிவா

சிவா

சேலம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே