எமதர்மன்- கருத்துகள்
எமதர்மன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
அந்த மாவீரனின் பிறந்த தினத்தை எங்களுக்கு நியாபகபடுத்தி நல்லதொரு கவிதை தந்தற்கு நன்றி.
அற்புதமான சுவையுள்ள அறுசீர் கவிதை.
ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....
மிக அற்புதமான, நல்ல செய்தியுள்ள கவிதை.
என்னாமா எழுதுறிங்க, பின்னிட்டிங்க போங்க....... அப்படியே நானே அனுபவித்தமாதிரி உணர்வு படிக்கும்பொழுதே கொப்பளிக்கின்றது உள்மனதில் இருந்து.
அருமையான கவிதை அன்பரே.
தந்தைப் பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி, அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே பார்த்து, அவர் செய்த உன்னதமான பலத் தொண்டுகளை இவர்கள் மறந்துவிட்டார்கள், தந்தைப் பெரியார் மட்டும் இல்லை என்றால் இவர் இவ்வளவுப் பெரிய இசை ஞானியாக வந்திருக்கவே முடியாது, தாழ்த்தப்பட்ட இனத்தையும், அடிமைப்பட்டிருந்தப் பெண்களையும் தலைநிமிரச் செய்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள். தந்தைப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்றுமட்டுமே பார்க்கும் இளையராஜாவின் அறிவு எத்தனை குறுகிய வட்டத்திற்குள் இருக்கின்றது என்பது உங்கள் எண்ணத்தின் மூலம் அறியமுடிகின்றது,
நன்றிகள்.
எத்தனையோ வளர்ச்சியினை கண்ட பிறகும், பெண்கள் பலத்துறைகளில் காலூன்றி இருக்கின்ற போதும், அவர்களின் மீதான ஆதிக்கம் இதுவரை ஒழியவில்லை என்பது மிகுந்த வருத்தமான விடயமாகும். இதற்கு நாம் இருக்கின்ற மதம் அல்லது நாம் கட்டுண்டு கிடக்கின்ற வாழ்வியல் நெறிமுறையில் சொல்லப்பட்ட விடயங்கள்தான் பெண்களின் தாழ்நிலைக்கு காரணம் என்று தோன்றுகின்றது, ஏனென்றால் மதக்கொள்கைகளையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்து அதை எழுதியவர்கள் ஆண்களே ஆவார்கள், ஆகையினால் அவர்கள் பெண்களுக்கு துரோகமிழைத்துவிட்டதாக தோன்றுகிறது.
கற்பு என்ற ஒன்றை கற்பித்ததே, ''ஆண்கள்'' பெண்களை அடிமைபடுத்துவதற்காகத்தான் என்று தந்தை பெரியார் கூறுகின்றார்.
உங்கள் படைப்பில் ஒரு பெண்ணின் கண்ணீரை உணர்ந்தேன்.
அருமையான கவிதை, சிலப்பில்லைகள் படிக்கின்றார்கள், படிக்கவேண்டிய பலப்பிள்ளைகள் உழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நமது நாடு, வளர்ந்துகொண்டு இருக்கிறதென்று தம்பட்டம் போடுகின்றார்கள்.
கலக்கிடிங்க அன்பரே... கதிகலங்கி போய்விட்டேன், என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை, நீங்கள் நானாகிப்போனேன் இந்த படைப்பில்.
அருமை
படைப்பு நறுக்கு சுருக்குனு இருக்கு.
நன்று
நன்றாக இருக்கின்றது.
அழகான அர்த்தமுள்ளப் கவிதை, நன்றாக இருக்கின்றது அன்பரே.....
உண்மைதான்........ தந்தைக்கு மரியாதை நன்றாக இருக்கின்றது.
அழகாக இருக்கின்றது, இதமான வரிகள்.
மிக அருமையாக இருக்கின்றது தோழரே....
அரசாங்க மதுதானே, அதனால் பாட்டில்களிலும் கூட தேசத்தலைவர்களின் படங்களைப்போட்டு விறகாதவரை கொஞ்சம் சந்தோசப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்., குறும்பாக்கள் நல்ல சிந்தனைகளை தாங்கி இருக்கின்றது.
நன்றாக சொன்னீர்கள், சரக்கும், சிகரெட்டும் தடை செய்யப்பட்டால்... மனிதர்களின் ஆயுளை கொஞ்சம் கூட்டலாம். (அறிவுகெட்ட அரசாங்கங்கள் அதை எங்கே செய்யப்போகின்றது).
நல்ல சிந்தனை வளம், நன்றாக இருக்கின்றது கவிதை.
இந்த நிலை மாறா இன்னும் போராட வேண்டும், இனி போராட்டம் தீவிரமாகும், ஏனென்றால் மாணவர்களை அதிகாரம் சீன்டிபார்த்துவிட்டது. அதனால்தான் இன்று மும்பையிலும், மகாராஷ்டிராவிளும், இன்னும் பல பெரு நகரங்களிலும் உள்ள கல்லூரிகளிலும் பெரியார், அம்பேத்கார் மாணவர் வட்டம் பிறப்பெடுத்து இருக்கின்றது.
கொள்கைப்படி கடவுள் பொதுவானவர்.
குடி அரசு - துணுக்குகள் (22-06-1930)
பெரியாரின் எழுத்தும் பேச்சும் : தொகுதி 10 - பக்கம் 261.