கருப்பசாமி- கருத்துகள்

உண்மை. இதை அனுபவிக்காத மனிதர்களே இல்லை..
நன்றி நண்பரே

திருத்திவிட்டேன் தவறுகளை

தவறுகள் இருந்தும் சுட்டிக் காட்ட விரும்பாமல். கருத்தை கருத்தில் கொண்ட நண்பரே நன்றிகள் பல.. வரவேற்கிறேன்..

அருமை நடைமாறாத
உமது நடை அருமை...

தங்கள் கனவோடே
எனையும் நடக்கவைதீர்...
அருமை...

வாழ்த்திய தோழமையே உமக்கு நன்றிகள் பல ...

தோல்வியை நண்பனாக்கிக் கொண்டவன் மட்டுமே வெற்றி பெற முடியும்... சரி தானே...

மனக்கண்களில்
அவள் முகத்தை
நிழல்படமாய் ஏந்திக்கொண்டு
பிரிவில் குருடனாய்
சுற்றி திறிகிறேன்.... நன்றி

சிறகுகள் இருந்தும்
பறக்க இயலாத
உணப்பறவையாய்
சிறகுடைந்து கிடக்கிறேன் ...
தங்கள் ஆதரவிற்க்கு நன்றி .....

இது ஒரு தலைக்காதல்
காதலி இவனை கண்டுகொள்ளாததால்
ஒரு தலை இல்லாதக்காதல்
ஒரு தலை(யில்லா)க்காதல்


கருப்பசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே